ஈழப்போர்

இந்த இரண்டு போராளிகள் சரணடைந்திருக்கா விட்டால் யுத்தம் வேறுவிதமாக திரும்பியிருக்குமா?: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 63

பீஷ்மர் பால்ராஜிற்கும் பிரபாகரனிற்குமிடையிலான உறவில் கணிசமான விரிசலை ஏற்படுத்தியது பால்ராஜின் திருமணப் பிரச்சனை என்பதை கடந்த வாரம் குறிப்பிட்டோம். நேரடியாக அந்த விவகாரத்திற்குள் நுழையாமல், வேறொரு விடயத்தை குறிப்பிட வேண்டும். மன்னார் முனையையும் மணலாற்றையும் இணைத்து...

தளபதி பால்ராஜ் கேட்ட 5 கோடி ரூபா!: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 62

பீஷ்மர் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பால்ராஜ் குறித்த சில தகவல்களை கடந்த பாகங்களில் குறிப்பிட்டிருந்தோம். போர்க்களங்களில் வல்லவரான பால்ராஜ், எப்பொழுதும் யுத்தகளங்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதாலேயே, அவர் அப்படியொரு புகழை பெற்றார். தனது இறுதிக்காலத்தில் வைத்தியசாலையில்...

பிரபாகரனிற்கும், பால்ராஜூக்குமிடையில் கெமிஸ்ற்ரி சரியில்லையா?- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 61

பீஷ்மர் இந்தவாரத்தில் இருந்து விடுதலைப்புலிகளின் தலைசிறந்த தளபதி பால்ராஜின் அத்தியாயத்தை பார்க்க போகிறோம். விடுதலைப்புலிகள் அமைப்பில் நீண்டகாலம் கோலோச்சிய தளபதிகள் பால்ராஜூம் சொர்ணமுமே. இதில் சொர்ணத்தின் முக்கியத்துவத்திற்கு பிரபாகரனுடன் இருந்த தனிப்பட்ட நெருக்கம் காரணமாக...

மணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 60

பீஷ்மர் மணலாற்று காட்டை பற்றி கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்த பாகத்தில் மாணலாற்று காட்டை கலக்கிய தளபதிகளை பற்றிய சில தகவல்களை தருகிறோம். இந்தியப்படைகள் வெளியேறிய சமயத்தில் துரதிஷ்டவசமாக நவம் மரணமாகி விட்டார். இல்லாவிட்டால் மணலாறு...

‘நவம் இல்லாவிட்டால் நான் இப்போது இருந்திருக்க மாட்டேன்’: நெகிழ்ந்த பிரபாகரன்!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 59

பீஷ்மர் கடந்த பாகங்களில் தளபதி சொர்ணம் குறித்த தகவல்களை பார்த்தோம். அப்பொழுதே குறிப்பிட்டிருந்தோம், சொர்ணத்தை தொடர்ந்து விடுதலைப்புலிகளின் பெருந்தளபதிகளில் ஒருவரான பால்ராஜ் தொடர்பான தகவல்களை தரப்போவதாக. ஆனால் அதற்கு முன்னர் ஒரு இடையீட்டு நிகழ்வை...

தளபதி சொர்ணத்தின் இறுதிக்கணங்கள்: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 58

பீஷ்மர் மட்டக்களப்பிலிருந்து வன்னிக்கு வந்து சேர்வதற்குள் கிழக்கு படையணிக்கு போதும்போதுமென்றாகி விட்டது. கிழக்கை கைவிட்ட அழுத்தத்திற்கு அப்பால் வழியெல்லாம் இராணுவம் கொடுத்த தொல்லை, கொலரா பாதிப்பென போராளிகள் மரணத்தின் எல்லைவரை சென்றுவிட்டனர். பத்திற்கும் அதிகமானவர்கள்...

2000 ஆட்லறி செல் கேட்ட சொர்ணம்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 57

பீஷ்மர் விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒருகாலத்தில் கோலோச்சிய சொர்ணத்தின் அத்தியாயம் இத்துடன் முடிகிறது. இதன் பின்னர் இன்னும் இரண்டு தாக்குதல்களை சொர்ணம் வழிநடத்தினார். காலஒழுங்கில் அதனை பின்னால் பார்க்கலாம். ஆனால், சொர்ணம் என்றால் களம் அதிரும்...

புலிகளில் காற்றுப்போன தளபதிகளிற்கு வழங்கப்பட்ட தண்டனைகள்!: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 56

பீஷ்மர் யாழ்ப்பாணத்திற்குள் இனி புலிகள் ஒரு அடியும் முன்னகர கூடாதென இந்தியா கறாரான நிலைப்பாட்டையெடுத்தது. மேலதிகமாக இன்னொரு செய்தியையும் சொன்னது. இலங்கைக்கும் அழுத்தம் கொடுக்கிறோம். பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனையை தீர்த்து கொள்ள வேண்டும் என்பதே...

மரபுவழிப் போரில் சொர்ணம் சறுக்கிய இடம்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 55

பீஷ்மர் காதல் கத்தரிக்காய் எல்லாம் சொர்ணத்திற்கு சரிப்பட்டு வராது. மிக இறுக்கமான இராணுவ ஒழுங்குள்ள மனிதராக அவர் தன்னை வெளிப்படுத்தி விட்டார். தனிப்பட்ட வாழ்க்கை விவகாரத்தில் கூட இந்த இமேஜை கடந்து அவரால் செயற்பட...

சொர்ணத்தின் திருமணம்!: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 54

பீஷ்மர் சொர்ணத்தின் முதலாவது வீழ்ச்சி சாவகச்சேரியில் நிகழ்ந்ததை கடந்த வாரம் பார்த்தோம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இரண்டாவது வீழ்ச்சியும் சாவகச்சேரியில்தான் சொர்ணத்திற்கு நிகழ்ந்தது. அதை தொடரும் பகுதிகளில் பார்க்கலாம். சொர்ணம் குறித்த கடந்த பகுதியில்,...

சொர்ணத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 53

பீஷ்மர் கருணா பிரிவு சமயத்தில், திருகோணமலை தளபதியாக இருந்த பதுமனை புலிகள் எப்படி வன்னிக்கு அழைத்துச் சென்றார்கள் என்பதை இந்த தொடரில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். தளபதி சொர்ணம்தான் இந்த நடவடிக்கையை கச்சிதமாக செய்தார். விடுதலைப்புலிகள்...

சாள்ஸ் அன்ரனிக்கும், பானுவிற்கும் ஏற்பட்ட நெருக்கம்… பெண் போராளிகளின் தலைமுடி வெட்ட விதுஷா எதிர்ப்பு!

பீஷ்மர் இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 52 நான்காம் ஈழப்போரின் தொடக்க காலத்திலேயே மாலதி படையணி சிறப்பு தளபதியாக இருந்த பிரிகேடியர் விதுஷா களைத்து விட்டார் என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். இலங்கை இராணுவத்தின் போர் உத்திதான்...

டொக்ரர் அன்ரிக்காக கரிகாலனை மன்னித்த பிரபாகரன்… மனமுடைந்த விதுஷா

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 51 பீஷ்மர் கடந்த சில வாரங்களாக விடுதலைப்புலிகளின் கடல் நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டிருந்தோம். கடந்த வாரத்தில் அனுராதபுர வான்படை தளம் மீதான ஒப்ரேஷன் எல்லாளன் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த பகுதியின் ஆரம்பத்தில்...

பொட்டம்மானை உட்கார வைத்துவிட்டு ரட்ணம் மாஸ்ரர் மூலம் பிரபாகரன் செய்த ஒப்ரேஷன்

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 50 பீஷ்மர் இந்தப் பாகத்தில் இரண்டு முக்கிய விடயங்களை் பற்றிய தகவல்களை எழுதுவதாக கடந்த பாகங்களில் குறிப்பிட்டிருந்தோம். நான்காம் ஈழ யுத்தம் ஆரம்பித்த பின்னர் கடற்புலிகள் ஒரு ஆயுதக்கப்பலையும் முல்லைத்தீவிற்கு கொண்டு...

முகமாலையிலிருந்து புலிகள் பின்வாங்குவதற்கு முதல்நாள் முல்லைத்தீவிற்கு வந்த ஆயுதக்கப்பல் யாருடையது?

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 49 பீஷ்மர் கடற்புலிகளினால் முல்லைத்தீவிற்கு ஒரு ஆயுதக்கப்பலையும் கொண்டு வர முடியாமலிருந்தது இயக்கத்திற்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தளபதிகளின் சந்திப்புக்களின் போது, சூசை மௌனமாக இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனால்...

பிரபாகரனிற்கு கே.பி எழுதிய உருக்கமான கடிதம்… நிக்கோபர் தீவிற்கு செல்ல புது ஐடியா போட்ட கடற்புலி தளபதி!

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 48 பீஷ்மர் விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்கள் ஏன் தொடர்ச்சியாக மூழ்கடிக்கப்பட்டன? இலங்கை அரசாங்கம் அவற்றை எப்படி துல்லியமான குறிவைத்தன? அதுவரை இலங்கை கடற்படையால் குறிவைக்கவே முடியாமலிருந்த புலிகளின் கப்பல்களை, 2006 இல் இருந்து...

விடுதலைப்புலிகளிற்கு பயிற்சி வழங்கிய உக்ரேனிய கொமாண்டோக்கள்… புலிகளின் மெகா கடத்தல் இதுதான்!

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 47 பீஷ்மர் 1992 ஆம் ஆண்டே புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணை கிடைத்து விட்டது. இந்த ஏவுகணையை வைத்து அதுவரை என்ன செய்தார்கள் என்று நீங்கள் ஆச்சரியமடையலாம். உண்மைதான். இந்த...

புலிகளின் உக்ரேன் ஆயுத தொழிற்சாலை: பர்மாவிற்கும் ஆயுதம் வழங்கிய புலிகள்!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன?

பீஷ்மர் வன்னியில் ஆயுதத் தட்டுப்பாடு. நிக்கோபர் தீவுகளிற்கு அருகில் புலிகளின் ஆயுதக்கப்பல் ஒன்று மூன்றரை மாதங்களிற்கு மேலாக கட்டி வைக்கப்பட்டிருந்தது. நிக்கோபரில் நிற்கும் கப்பலையும் கடற்புலிகளையும் முல்லைத்தீவிற்கு அப்பாலான கடற்பரப்பில் சந்திக்க வைக்க வேண்டும்....

புலிகள் வைத்திருந்த ஏவுகணை இதுதான்… எங்கிருந்து வாங்கினார்கள் தெரியுமா?

பீஷ்மர் முல்லைத்தீவு கரைக்கு புலிகள் எப்படி ஆயுதங்களை கொண்டு வருவார்கள் என்பதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். கரையிலிருந்து சென்ற புலிகளின் விநியோக வண்டிகள்- கடற்புலிகளின் சரக்கு ஏற்றும் கலங்களை அப்படித்தான் குறிப்பிடுவார்கள்- ஆழ்கடலிற்கு சென்று,...

இலங்கைக்குள் ஆயுதம் கொண்டு வந்த புலிகளின் இரகசிய கடல்பாதை: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 44

பீஷ்மர் நிக்கோபர் தீவுகள்தான் புலிகளின் ஆயுதக் கப்பல்களின் தற்காலிக தங்குமிடம். இந்த கப்பல்கள் உலகெங்குமுள்ள பல நிறுவனங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றாலும் தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளை அண்மித்ததாக நிற்க...
- Advertisment -Must Read

மினுவாங்கொட-பேலியகொட கொத்தணி 19,000ஐ எட்டுகிறது!

இலங்கையில் நேற்று 473 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் நாட்டின் மொத்த கொரோனா தொற்று 22,501 ஆக உயர்ந்தது. நேற்று அடையளம் காணப்பட்டவர்களில் 472 பேர், மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்....

மாங்குளத்தில் வெடித்தது உள்ளூர் தயாரிப்பு குண்டு; மேலும் ஒரு குண்டு மீட்பு: பளை சம்பவத்தை ஒத்த குண்டுகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் நேற்று முன்தினம் (26)காலை கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது குறித்த கைக்குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக நேற்று முன்தினம் தடயவியல் பொலிஸார் மற்றும்...

புதுக்குடியிருப்பு காட்டுக்குள் வெடிபொருட்களுடன் 2 இளைஞர்கள் கைது: 2 பேர் தப்பிச் சென்றனர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட இரண்டு இளைஞர்கள் 200 கிராம் C 4 வெடிமருத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர் வனப்பகுதி ஒன்றில் இருந்து குறித்த C 4 வெடிமருத்துகளை மீட்டதாகவும் குறித்த சம்பவத்துடன்...

நேற்று 8 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் நேற்று 8 கொரோனா மரணங்கள் பதிவாகின. இதன்மூலம் மொத்த கொரோனா மரணங்கள் 107 ஆக உயர்ந்தது. 87, 54, 78, 58 வயதுடைய நான்கு பெண்களும், 36, 83, 69, 70 வயதுடைய...

நாவற்குழி பாலத்திற்கு அண்மையில் நினைவுச்சுடர்!

நாவற்குழி பாலத்திற்கு அணண்மையில் இன்று நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. தமிழ் தேசிய மாவீரர் பணிச் செயலகத்தின் ஏற்பாட்டில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.  
error: Content is protected !!