முகப்பு தமிழ் சங்கதி

தமிழ் சங்கதி

தவராசாவிற்கு தகுதியில்லை, மாற்றுங்கள்: வடமாகாணசபையில் புது குழப்பம்!

வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான சர்ச்சை மீண்டும் உருவாகியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை சி. தவராசா தார்மீக அடிப்படையில் வகிக்க முடியாது என வடமாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்....

சுமந்திரனின் பெரிய செம்பு யார்?: தமிழரசுக்கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் சந்தேகம்!

சாவகச்சேரி பிரதேசசபையின் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களிற்கு மிகப்பெரிய சந்தேகம் ஒன்று இன்று ஏற்பட்டது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அந்த சந்தேகத்திற்கு, கூட்டத்தின் முடிவில் பதிலும் கிடைத்துள்ளது. சாவகச்சேரி பிரதேசசபையின் முதலாவது அமர்வு நாளை நடைபெறவுள்ளது. அமர்வில்...

விக்கி ஆன்மீக சுற்றுலா; ஆளுனர் விசாரணை- தமிழரசுக்கட்சிக்கு அடுத்த பிடி!

வடக்கு முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் இரண்டு வார ஆன்மீக பயணமாக இந்தியாவிற்கு சென்றுள்ளார். இந்த காலத்தில் பதில் முதலமைச்சராக கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன் பதவிவகிப்பார். அரசியல் நெருக்கடிகள் உச்சமடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், திடீரென இந்திய ஆன்மீக பயணத்தை...

முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தது புதுக்குடியிருப்பு சுயேட்சைக்குழு!

புதுக்குடியிருப்பில் சுயேட்சைக்குழுவாக களமிறங்கிய இளைஞர்கள், இன்று வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்து, அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மாற்று தலைமையேற்று முதலமைச்சர் முன்னால் நடந்தால், தாமும் அவரை பின்தொடர தயாராக இருப்பதாக அந்த இளைஞர்கள்...

உடைகிறது தமிழ் மக்கள் பேரவை… போய் வாருங்கள் என ஒரு வரியில் வழியனுப்பிய விக்னேஸ்வரன்!

தமிழ் மக்கள் பேரவையில் பெரும் உடைவு ஏற்படுமென தெரிகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி விரைவில் வெளியேறலாமென தெரிகிறது. அவர்களை வெளியேற்றும் இரகசிய முயற்சியொன்றையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ளார். நேற்றைய தமிழ் மக்கள் பேரவையின்...

கூட்டமைப்பின் 10 கட்டளைக்கு எழுத்துமூல உத்தரவாதம் கிடைத்ததுதான்…. But, அது ரணிலின் கையெழுத்தா என்பதற்கு உத்தரவாதம் இல்லையாம்!

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சில நிபந்தனைகளை விதித்ததையும், அதற்கு ரணில் விக்கிரமசிங்க எழுத்துமூல உறுதிமொழி வழங்கியதையும் நேற்றே தமிழ் பக்கம் வெளியிட்டிருந்தது. ஆனால் அதில் ஒரு...
- Advertisment -Must Read

கிளிநொச்சியில் குரூரம்; மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் (PHOTO)

கிளிநொச்சி பூநகரி தெளிகரை பகுதியில் கணவனால் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்டு முரண்பாடு முற்றிய நிலையில் மனைவியின் கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளில் வெட்டி படுகொலை செய்துள்ளார் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்....

1000 ரூபாய் வேண்டும் – அட்டனில் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம் முன்னெடுத்து வரும் நாளாந்த அடிப்படை சம்பளம் மற்றும் மாதத்தில் 25 நாள் வேலை கோரிக்கைக்கான தொடர் போராட்டத்தில் மலையகத்தில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புகள் இன்று...

தலதா மாளிகையில் 4 பொலிசாருக்கு கொரோனா!

தலதா மாளிகை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த நிலையத்தில் கடமையாற்றும் 200 பேர் அளவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பொலிஸ் நிலையத்தில்...

மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களுக்குள் 27பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு நகரில், அரசடி சந்தை வீதியிலுள்ள வீடொன்றில் 79 வயது ஆணொருவர், நேற்று (16) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அரசடி கிராம...

பருத்தித்துறையில் மாஸ்டருக்கு சீல்!

பருத்தித்துறையில் சுகாதார துறையின் அறிவுறுத்தல்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாத திரையரங்குக்கு சீல் வைக்கப்பட்டது. பருத்தித்துறை பகுதியில் சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையினரின் முன்னனுமதி பெறாது கொரோனா கடட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காது பருத்தித்துறை பகுதியில் இயங்கிய திரையரங்கு பருத்தித்துறை சுகாதார...
error: Content is protected !!