spot_imgspot_img

தமிழ் சங்கதி

சந்திக்கு வருகிறது உள்வீட்டு மோதல்: ரெலோவும் நீதிமன்ற படியேறுகிறது!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கட்சியின் பிரமுகர் விந்தன் கனகரட்ணத்தை கட்சியிலிருந்து நீக்க, கட்சியின் உயர்மட்டத்தினர் மேற்கொண்ட முயற்சியையடுத்து, திருகோணமலை கூட்டத்துக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரெலோவின் யாழ்...

சுமந்திரன் தமிழர்களுக்கு தேவை; அவர் வடக்கு முதலமைச்சராக வேண்டும்: சி.சிறிதரன்!

எம்.ஏ.சுமந்திரனின் சேவை தமிழ் மக்களுக்கு தேவை. அவர் பொறுமையாக இருந்து, வடமாகாணசபை முதல்வராக வேண்டுமென தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். இன்று (17) வவுனியாவில் நடந்த...

வடக்கில் பணத்தை தண்ணீராக இறைக்கும் முக்கிய வேட்பாளர்கள்!

2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை போலவே, பணச் செலவும் அதிகரித்துள்ளது. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டியவர்களின் குறைந்த பட்ச செலவுத் தொகை 2.5- 3 கோடி ரூபா என...

அருந்தவபாலனின் நிபந்தனைகளை நிராகரித்த விக்னேஸ்வரன்!

தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டுமென க.அருந்தவபாலன் விதித்த நிபந்தனையை ஏற்க முடியாதென, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (3) அருந்தவபாலனுக்கு மின்னஞ்சல் மூலம்,...

‘சஜித்துடன் கூட்டணி வைத்தவருடன் கூட்டு வைக்க மாட்டோம்’: முரட்டு தேசியவாதிகளாக மாறிய ரெலோ!

பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. கட்சிகள் ஒற்றுமை, கூட்டணி பற்றி தீவிரமாக பேசத் தொடங்கி விட்டன. தேர்தலையொட்டி நடக்கும் சுவாரஸ்யங்களுக்கும் இனி பஞ்சமிருக்காது. அவற்றை இனிமேல் வாசகர்களும் அறிந்து கொள்ளலாம். தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொருவருமே வெற்றி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img