முகப்பு தமிழ் கொசிப்

தமிழ் கொசிப்

24 வயது யுவதியிடம் தொலைபேசி இலக்கம் வாங்கிய 55 வயதுக்காரருக்கு நடந்த கதி!

கனடா, அவுஸ்­தி­ரே­லி­யாவிலிருந்து விடு­மு­றைக்­காக இலங்கை வந்து, பம்­ப­ல­ப்பிட்டி பகு­தியில் தொடர்­மாடி குடி­யி­ருப்­பொன்றில் தங்­கி­ருந்த இரு­வரை கத்தி முனையில் அச்­சு­றுத்தி பணம், தங்கச் சங்­கிலி மற்றும் பெறு­மதி வாய்ந்த கமரா உள்­ளிட்ட உப­க­ர­ணங்­களை கொள்­ளை­யிட்ட யுவதி ஒருவர்...

அடக்கம் செய்யப்பட்ட பெண் உயிர்த்தார்: பேஸ்புக் கள்ளக்காதல் அம்பலம்!

உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட  28 வயதான பெண், தனது மகளுடன் திரும்பி வந்திருக்கிறார். அவசரகதியில் நடந்த இறுதிக்கிரியை நிகழ்வால் பேஸ்புக்கால் ஏற்பட்ட கள்ளக்காதல் ஒன்றும் அம்பலத்திற்கு வந்துள்ளது. இந்த சுவாரஸ்ய சம்பவம் புலத்சிங்கள...

ஆளில்லா விமானம் மூலம் கலசத்திற்கு மாலை போட்ட யாழ். கோயில்!

யாழ்ப்பாணத்தார் எதிலும் வித்தியாசமானவர்கள். சாதாரணமாக தொடும் மூக்கை, தலையை சுற்றி தொட்டுவிட்டு, எப்படி நமது வித்தை என கேட்கும் ஆட்கள். அப்படியான ஒரு சம்பவம் சங்கானையில் நடந்துள்ளது. சங்கானை சிங்கப்பூர் ஞான வைரவர் ஆலயத்தின்...

யாழில் விற்பனையாகும் சட்டவிரோத மது: அருந்தினால் ஆள் காலி!

SAKE எனப்படுகின்ற அதியுயர் செறிவு கூடிய  ( 15 % அல்ககோல் ) மதுபானம் சட்டவிரோதமான முறையில் யாழில் விற்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். புங்குடுதீவு மதுபான விற்பனை நிலையத்திலும் (...

முல்லைத்தீவில் அபூர்வ சங்கு

முல்லைத்தீவு கடற்கரையில் வித்தியாசமான சங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது இன்று இந்தச் சங்கு கண்டெடுக்கப்பட்டது. சங்கின் வெளிப்பகுதி தோற்றம் ஒரு பூசணிக்காய் போன்று காணப்படுவதாகவும், உள்பகுதி...

பெற்ற பிள்ளைகள் முன்பாக மனைவியை கொளுத்திய கணவன்!

மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன், தனது பிள்ளைகள் மூவரின் முன்பாக, தனது மனைவியை தீயிட்டு கொளுத்திய அதிர்ச்சி சம்பவம் கடந்த 13ம் திகதி விசுவமடுவில் இடம்பெற்றது. தீயினால் எரிந்த நிலையில் யாழ் போதனா...

பண்ணை கடற்கரையில் ஏமாறுவது தூர இடத்து யுவதிகளா?

யாழ். பண்­ணைக் கடற்­கரையில் காதலர்களின் எல்லைமீறிய நடவடிக்கைகளால், அங்கு பொழுது போக்கிற்காக வருபவர்கள் முகம்சுளிக்கும் நிலை அதிகரித்து செல்கிறது. எல்லைமீறும் காதலர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால், அங்கு பல்வேறு காரணங்களிற்காகவும் வருபவர்கள் அதிருப்தி...

பசுவுடன் பாலியல் உறவு; ஆசாமி கைது: பசு வைத்தியசாலையில்!

பசுவொன்றுடன் பாலியல் உறவு கொள்ள முயற்சித்த நபரொருவரை சிலாபம் பொலிசார் கைது செய்துள்ளனர். தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பசுவை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்த 48 வயதான ஆசாமியை கைது செய்தனர். இவரது செயற்பாட்டால் பசு...

பாலூட்டி வளர்த்த கிளி பார்த்த வேலை!

குடும்ப தகராறு முற்றியதில், மகனால் தாக்கப்பட்ட தந்தை சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது. கொடிகாமம் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த புதன்கிழமை இரவு குடும்ப தகராறு ஏற்பட்டது....

வைத்தியசாலையில் இளம் மனைவிக்கு விசம் பருக்கிய கணவன்!

தனது இளம் மனைவிக்கு விஷம் கொடுத்ததாககூறப்படும் கணவர் ஒருவர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹுன்னஸ்கிரிய பிரதேசத்திலேயே இந்த சம்பவம்இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு  பிள்ளையின்  தந்தையான  அஜித் குமார என்பவரே  இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பலவந்தமாக விஷம் கொடுத்த மனைவி பேராதனை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் மனைவியின் நிலைமை தீவிரமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. வேறொரு சிகிச்சைக்கு உடதும்பர வைத்தியசாலையில்  இதற்கு  முன்னர்  மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்வைத்தியசாலைக்கு சென்ற கணவர், மனைவியின்வாயை பலவந்தமாக திறந்து விஷயத்தைஊற்றியுள்ளார் என ஆரம்பக்கட்ட பொலிஸ்விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விஷம்  ஊற்றியமைக்கான  காரணம் இதுவரை தெரியவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேஸ்புக்கில் தமிழர்களிற்கு எதிராக எழுதுபவரின் திருமணத்தில் மஹிந்த!

முகப்புத்தகத்தில் தமிழ் தேசியத்திற்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிராகவும் விசமத்தனமாக பிரச்சாரம் செய்துவரும் தமிழ் வாலிபர் ஒருவரின் திருமணத்தில் மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார். அவருக்கு முன்பாகவே பதிவுத் திருமணம் நடந்தது. குறித்த...

வர்த்தகருடன் உல்லாசமாக இருந்த புதுக்குடியிருப்பு பெண்: வீடியோ எடுத்து மிரட்டியவர்கள் சிறையில்!

வெளிணவன் இருக்க, புதுக்குடியிருப்பு வர்த்தகருடன் கள்ளக்காதல் உறவை வைத்திருந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்தவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்த சமயத்தில் வீடியோ எடுத்து. மிரட்டி பணம்பறிக்க...

சாவகச்சேரி பொலிசாரின் பொறுப்பற்ற வேலை!

தவணைப்பரீட்சையில் குறைவான புள்ளிகளை பெற்றதால், பெற்றோரிற்கு அஞ்சி வீட்டைவிட்டு ஓடிவந்த மாணவனை பத்திரமாக பொலிஸ் நிலையத்தில் சேர்க்க முயன்ற இ.போ.ச சாரதியையும், நடத்துனரையும் பொலிஸ் நிலையத்தில் பொலிசார் அநாகரிகமாக நடத்தியுள்ளனர்.  சாவகச்சேரி பொலிஸ்...

பள்ளி செல்லாத மாணவி: அடித்து வைத்தியசாலைக்கு அனுப்பிய ஆசிரியை!

பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவியை ஆசிரியையொருவர் கடுமையாக தாக்கியதில், மாணவி பாதிக்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள பாடசாலையொன்றிலேயே இந்த சம்பவம் நடந்தது. வியாழக்கிழமை பாடசாலைக்கு செல்லாத மாணவியை, வெள்ளிக்கிழமை ஆசிரியை...

சிறுமியுடன் சில்மிசம்: முல்லைத்தீவு தாத்தா கைது!

முல்லைத்தீவு சிலாவத்தையில் சிறுமியுடன் சில்மிசம் புரிந்த வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எட்டு வயது சிறுமியுடன் சில்மிசம் புரிந்த எழுபத்து மூன்று வயதானவரே கைதாகியுள்ளார். தியோநகர் பகுதியில் தனது உறவினருடன் வாழ்ந்து வந்த இந்த...

ஸ்ரேயாவுக்கு திருமணம்; ரஷ்யக் காதலரை மணக்கிறார்

நடிகை ஸ்ரேயாவுக்கும் ரஷ்ய தொழிலதிபர் ஆந்திரி கோஸ்செவுக்கும் மார்ச் 17-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. 2001-ம் ஆண்டில் வெளியான இஷ்டம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆனவர் ஸ்ரேயா. அதைத் தொடர்ந்து...

‘உன்னை நினைத்து’ படத்தை போன்ற உண்மை சம்பவம்: காதலிக்கும் பெண்கள் மட்டும் குற்றமற்றவர்களா?

தமிழகத்தில் கல்லூரி மாணவி அஸ்வினி கொலையில் புதிய திருப்பமாக பல தகவல்கள் வெளியாகி உள்ளன. 'உன்னை நினைத்து' படம் போல் சில சம்பவங்கள் நடந்துள்ளன. தனக்கே என்று நினைத்த பெண் மனம் மாறி...

புண்பட்ட நெஞ்சை ஆற்ற சிங்கள பாலியல் தொழிலாளியை அழைத்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்… ஆயிரம் ரூபா காணாததால் அல்லோலம்

கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிந்த அங்கஜன் இராமநாதன்! தமிழரசுக்கட்சியின் இரண்டு உறுப்பினர்கள், சிங்கள விபசார யுவதியொருவருடன் உல்லாசமாக இருந்தபோது, சிக்கி கொண்டனர். கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலிற்கு மறுநாள் நடந்த இந்த நிகழ்வின் காணொளி (சிசிரிவி)களை...

யுவதியின் மரணத்திற்கு காரணம் சட்டத்தரணியா?… யாழில் நெஞ்சை உருக்கும் சம்பவம்!

தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேஸ்வரன் கௌசிகா...

விவாகரத்தான யாழ்ப்பாண பெண்ணுடன் உல்லாசமாக திரியும் ஆர்யா!

தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆர்யா யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அலப்பறை செய்து வருகிறார். அவரை பார்ப்பதற்கு வயது வேறுபாடின்றி யாழ்ப்பாண ரசிகர்கள் பலர் முண்டியடிப்பதையும் அவதானிக்க முடிகிறது. இதேவேளை, ஆர்யாவுடன் கனடாவில் வாழும் இலங்கை பெண்...
- Advertisment -Must Read

1000 ரூபாய் வேண்டும் – அட்டனில் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம் முன்னெடுத்து வரும் நாளாந்த அடிப்படை சம்பளம் மற்றும் மாதத்தில் 25 நாள் வேலை கோரிக்கைக்கான தொடர் போராட்டத்தில் மலையகத்தில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புகள் இன்று...

தலதா மாளிகையில் 4 பொலிசாருக்கு கொரோனா!

தலதா மாளிகை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த நிலையத்தில் கடமையாற்றும் 200 பேர் அளவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பொலிஸ் நிலையத்தில்...

மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களுக்குள் 27பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு நகரில், அரசடி சந்தை வீதியிலுள்ள வீடொன்றில் 79 வயது ஆணொருவர், நேற்று (16) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அரசடி கிராம...

பருத்தித்துறையில் மாஸ்டருக்கு சீல்!

பருத்தித்துறையில் சுகாதார துறையின் அறிவுறுத்தல்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாத திரையரங்குக்கு சீல் வைக்கப்பட்டது. பருத்தித்துறை பகுதியில் சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையினரின் முன்னனுமதி பெறாது கொரோனா கடட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காது பருத்தித்துறை பகுதியில் இயங்கிய திரையரங்கு பருத்தித்துறை சுகாதார...

தீவகத்தில் காணி சுவீகரிப்பு: போராட அழைப்பு விடுக்கிறார் பா.கஜதீபன்!

மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பு செய்வதை முறியடிக்க அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். முப்படையினரின் தேவைகளுக்காக தொடர்ச்சியாக...
error: Content is protected !!