முகப்பு தமிழ் கொசிப்

தமிழ் கொசிப்

பிள்ளைகளிற்கு நஞ்சு கொடுத்த சாவகச்சேரி தந்தை!

தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தந்தையும் விஷம் அருந்திய சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது. தந்தையும் 3 பிள்ளைகளும் யாழ்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்...

விளைச்சலிற்கு போதிய விலையில்லை… தானமாக கொடுத்த விவசாயி

ஐந்து ஏக்கர் நிலத்தில் உற்பத்தி செய்த பல இலட்சம் ரூபா பெறுமதியான வட்டக்காய்களை போதியளவு விலைக்கு விற்க முடியாத ஒரு இளம் விவசாயி, வெசாக் தினம் அதனை தானமாக (தன்சல) மக்களுக்கு வழங்கிய...

யுவதியின் கையை பிடித்த யாழ்வாசிக்கு 2 வருட சிறை!

யுவதியொருவரின் கையை பிடித்து இழுத்த குடும்பஸ்தருக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தார் பருத்தித்துறை நீதிவான் நளினி கந்தசாமி. நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தில் குற்றவாளியாக இனம்காணப்பட்டவருக்கே...

மோட்டார்சைக்கிளில் போன யுவதிக்கு சிறுவன் செய்த வேலை!

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மாலை 6.30 மணியளவில் 20வயதுடைய யுவதி ஒருவர் தனது பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன் போது இருள் சூழ்ந்த நேரம்...

ஆசிரியை அடித்ததில் வவுனியா மாணவன் வைத்தியசாலையில்!

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய ஆசிரியை ஒருவரால் தாக்கப்பட்ட மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சில தினங்களின் முன்னர் இந்த சம்பவம் நடந்தது. வவுனியா குடியிருப்பு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. அங்கு தனியார்...

பேஸ்புக் காதல்: வீடு புகுந்து யுவதியின் தலைமுடியை வெட்டிய திடீர் காதலன்!

யாழ்ப்பாணத்தில் பேஸ்புக் காதலால் யுவதியொருவர் தலைமுடியை இழந்துள்ளார். இந்த விவகாரம் இப்பொழுது பொலிசாரின் விசாரணை வரை சென்றுள்ளது. வலிகாமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், வடமராட்சியை சேர்ந்த யுவதியொருவருக்கும் நான்கு மாதங்களின் முன்னர் பேஸ்புக்கில் அறிமுகம்...

24 வயது யுவதியிடம் தொலைபேசி இலக்கம் வாங்கிய 55 வயதுக்காரருக்கு நடந்த கதி!

கனடா, அவுஸ்­தி­ரே­லி­யாவிலிருந்து விடு­மு­றைக்­காக இலங்கை வந்து, பம்­ப­ல­ப்பிட்டி பகு­தியில் தொடர்­மாடி குடி­யி­ருப்­பொன்றில் தங்­கி­ருந்த இரு­வரை கத்தி முனையில் அச்­சு­றுத்தி பணம், தங்கச் சங்­கிலி மற்றும் பெறு­மதி வாய்ந்த கமரா உள்­ளிட்ட உப­க­ர­ணங்­களை கொள்­ளை­யிட்ட யுவதி ஒருவர்...

அடக்கம் செய்யப்பட்ட பெண் உயிர்த்தார்: பேஸ்புக் கள்ளக்காதல் அம்பலம்!

உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட  28 வயதான பெண், தனது மகளுடன் திரும்பி வந்திருக்கிறார். அவசரகதியில் நடந்த இறுதிக்கிரியை நிகழ்வால் பேஸ்புக்கால் ஏற்பட்ட கள்ளக்காதல் ஒன்றும் அம்பலத்திற்கு வந்துள்ளது. இந்த சுவாரஸ்ய சம்பவம் புலத்சிங்கள...

ஆளில்லா விமானம் மூலம் கலசத்திற்கு மாலை போட்ட யாழ். கோயில்!

யாழ்ப்பாணத்தார் எதிலும் வித்தியாசமானவர்கள். சாதாரணமாக தொடும் மூக்கை, தலையை சுற்றி தொட்டுவிட்டு, எப்படி நமது வித்தை என கேட்கும் ஆட்கள். அப்படியான ஒரு சம்பவம் சங்கானையில் நடந்துள்ளது. சங்கானை சிங்கப்பூர் ஞான வைரவர் ஆலயத்தின்...

யாழில் விற்பனையாகும் சட்டவிரோத மது: அருந்தினால் ஆள் காலி!

SAKE எனப்படுகின்ற அதியுயர் செறிவு கூடிய  ( 15 % அல்ககோல் ) மதுபானம் சட்டவிரோதமான முறையில் யாழில் விற்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். புங்குடுதீவு மதுபான விற்பனை நிலையத்திலும் (...

முல்லைத்தீவில் அபூர்வ சங்கு

முல்லைத்தீவு கடற்கரையில் வித்தியாசமான சங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது இன்று இந்தச் சங்கு கண்டெடுக்கப்பட்டது. சங்கின் வெளிப்பகுதி தோற்றம் ஒரு பூசணிக்காய் போன்று காணப்படுவதாகவும், உள்பகுதி...

பெற்ற பிள்ளைகள் முன்பாக மனைவியை கொளுத்திய கணவன்!

மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன், தனது பிள்ளைகள் மூவரின் முன்பாக, தனது மனைவியை தீயிட்டு கொளுத்திய அதிர்ச்சி சம்பவம் கடந்த 13ம் திகதி விசுவமடுவில் இடம்பெற்றது. தீயினால் எரிந்த நிலையில் யாழ் போதனா...

பண்ணை கடற்கரையில் ஏமாறுவது தூர இடத்து யுவதிகளா?

யாழ். பண்­ணைக் கடற்­கரையில் காதலர்களின் எல்லைமீறிய நடவடிக்கைகளால், அங்கு பொழுது போக்கிற்காக வருபவர்கள் முகம்சுளிக்கும் நிலை அதிகரித்து செல்கிறது. எல்லைமீறும் காதலர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால், அங்கு பல்வேறு காரணங்களிற்காகவும் வருபவர்கள் அதிருப்தி...

பசுவுடன் பாலியல் உறவு; ஆசாமி கைது: பசு வைத்தியசாலையில்!

பசுவொன்றுடன் பாலியல் உறவு கொள்ள முயற்சித்த நபரொருவரை சிலாபம் பொலிசார் கைது செய்துள்ளனர். தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பசுவை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்த 48 வயதான ஆசாமியை கைது செய்தனர். இவரது செயற்பாட்டால் பசு...

பாலூட்டி வளர்த்த கிளி பார்த்த வேலை!

குடும்ப தகராறு முற்றியதில், மகனால் தாக்கப்பட்ட தந்தை சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது. கொடிகாமம் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த புதன்கிழமை இரவு குடும்ப தகராறு ஏற்பட்டது....

வைத்தியசாலையில் இளம் மனைவிக்கு விசம் பருக்கிய கணவன்!

தனது இளம் மனைவிக்கு விஷம் கொடுத்ததாககூறப்படும் கணவர் ஒருவர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹுன்னஸ்கிரிய பிரதேசத்திலேயே இந்த சம்பவம்இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு  பிள்ளையின்  தந்தையான  அஜித் குமார என்பவரே  இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பலவந்தமாக விஷம் கொடுத்த மனைவி பேராதனை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் மனைவியின் நிலைமை தீவிரமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. வேறொரு சிகிச்சைக்கு உடதும்பர வைத்தியசாலையில்  இதற்கு  முன்னர்  மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்வைத்தியசாலைக்கு சென்ற கணவர், மனைவியின்வாயை பலவந்தமாக திறந்து விஷயத்தைஊற்றியுள்ளார் என ஆரம்பக்கட்ட பொலிஸ்விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விஷம்  ஊற்றியமைக்கான  காரணம் இதுவரை தெரியவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேஸ்புக்கில் தமிழர்களிற்கு எதிராக எழுதுபவரின் திருமணத்தில் மஹிந்த!

முகப்புத்தகத்தில் தமிழ் தேசியத்திற்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிராகவும் விசமத்தனமாக பிரச்சாரம் செய்துவரும் தமிழ் வாலிபர் ஒருவரின் திருமணத்தில் மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார். அவருக்கு முன்பாகவே பதிவுத் திருமணம் நடந்தது. குறித்த...

வர்த்தகருடன் உல்லாசமாக இருந்த புதுக்குடியிருப்பு பெண்: வீடியோ எடுத்து மிரட்டியவர்கள் சிறையில்!

வெளிணவன் இருக்க, புதுக்குடியிருப்பு வர்த்தகருடன் கள்ளக்காதல் உறவை வைத்திருந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்தவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்த சமயத்தில் வீடியோ எடுத்து. மிரட்டி பணம்பறிக்க...

சாவகச்சேரி பொலிசாரின் பொறுப்பற்ற வேலை!

தவணைப்பரீட்சையில் குறைவான புள்ளிகளை பெற்றதால், பெற்றோரிற்கு அஞ்சி வீட்டைவிட்டு ஓடிவந்த மாணவனை பத்திரமாக பொலிஸ் நிலையத்தில் சேர்க்க முயன்ற இ.போ.ச சாரதியையும், நடத்துனரையும் பொலிஸ் நிலையத்தில் பொலிசார் அநாகரிகமாக நடத்தியுள்ளனர்.  சாவகச்சேரி பொலிஸ்...

பள்ளி செல்லாத மாணவி: அடித்து வைத்தியசாலைக்கு அனுப்பிய ஆசிரியை!

பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவியை ஆசிரியையொருவர் கடுமையாக தாக்கியதில், மாணவி பாதிக்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள பாடசாலையொன்றிலேயே இந்த சம்பவம் நடந்தது. வியாழக்கிழமை பாடசாலைக்கு செல்லாத மாணவியை, வெள்ளிக்கிழமை ஆசிரியை...
- Advertisment -Must Read

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இது உறுதியானது. அத்துடன், விடத்தல்பளையில் இருக்கின்ற தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பருத்தித்துறையை சுகாதார...

இன்று 335 பேருக்கு கொரோனா!

இன்று 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 9,205 அக உயர்ந்துள்ளது. 27 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 308 பேர் தொற்றாளர்களின் நெருங்கிய உறவினர்களிலிருந்தம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் புதிய வீடியோ காட்சிகள் வெளியானது!

உயிர்த்த ஞாயிறு தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாசீம் மற்றும் பிற தற்கொலை குண்டுதாரிகள் பாணந்துறை சரிக்காமுல்லையில் உள்ள வீட்டை காலணி விற்பனை செய்வதாக தெரிவித்தே வாடகைக்கு பெற்றதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில்...

சமூக இடைவெளி பேணல் சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை

சமூக இடைவெளி பேணல் என்பது சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை என யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். கொரோனா கால சமூக இடைவெளி பேணல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு...

ஆனையிறவில் கோர விபத்து: இருவர் பலி!

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆனையிறவு பகுதியில்இன்று இரவு விபத்து இடம்பெற்றுள்ளது. எரிபொருள் பவுசரும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்திற்குள்ளானதில், முச்சக்கர வண்டியில் பயணத்த இருவர் உயிரிழந்தனர். அர்ச்சகர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.
error: Content is protected !!