தொழிலதிபர் கணவனை அறிமுகப்படுத்திய தமன்னா!
நடிகை தமன்னா தெலுங்கில் 2, இந்தி, மலையாளம், தமிழில் தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார். இவர் தோழி, காஜல் அகர்வால் திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்டார். தமன்னாவும் விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்று...