முகப்பு கிழக்கு

கிழக்கு

மட்டக்களப்பு எல்லையில் 6 தமிழர்கள் கடத்தல்?: அத்துமீறி நுழைந்துள்ள சிங்கள விவசாயிகள் கைவரிசை?

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணை எல்லை பகுதியில் ஆறு பண்ணையாளர்களை, அந்த பகுதியில் அரசினால் குடியமர்த்தப்பட்டள்ள சிங்கள விவசாயிகள் இன்று காலை கடத்திச் சென்று கட்டிவைத்து அடித்ததுடன் அவர்களை இனம் தெரியாத இடத்திற்கு...

மண் கடத்தல் காரர்களிற்கு எதிராக மக்கள் போராட்டம்: கடத்தல்காரர்களிற்காக களமிறங்கி குழப்பிய பிக்கு!

மட்டக்களப்பு றிதிதென்னப் பகுதியில் ஓமடியாமடு கிராம மக்களினால் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்திற்கு குழப்பம் விளைவிக்கும் நடவடிக்கையில் அப்பகுதியின் தேரர் ஈடுபட்டார். அத்துடன் வாழைச்சேனை பொலிசார் மற்றும் இராணுவத்தினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர்களை...

மருதமுனையில் இரண்டு நாட்களில் 12 பேருக்கு கொரோனா தொற்று

கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட செயிலான் வீதி முதல் கல்முனை வாடி வீட்டு வீதி வரை உள்ள அனைத்து பிரதேசங்களும் கடந்த மாதம் திங்கட்கிழமை 28ஆம் திகதி இரவு 8.30 மணியில் இருந்து மறு...

7 மாத குழந்தைக்கு கொரோனா!

இன்று திருகோணமலை நகர சபை பிரிவிற்கு உற்பட்ட சிறிமாபுர பிரதேசத்தில் 16 பி.சி.ஆர் பரிசோதனையும் 41 துரித அன்டிஜன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதில் 7 மாத பெண் குழந்தைக்கு கொவிட் 19 தொற்று உறுதி...

கிழக்கு மாகாணத்தில் 24 மணித்தியாலத்தில் 58 கொரோனா தொற்றாளர்கள்!

கடந்த 24 மணித்தியாலத்தில் கிழக்கு மகாணத்தில் 58 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். இன்று (8) மட்டக்களப்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை...

கல்முனையில் தொற்று 900ஐ தாண்டியது

கல்முனை சுகாதாரப் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 903ஆக அதிகரித்தள்ளதாக, கல்முனை சுகாதாரப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். இப்பிராந்தியத்தில் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை 863 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதில்...

அலுவலக ஸ்தம்பித நிலையிலும் நிவாரண வினியோகத்தில் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மும்முரம்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி செய்லான் வீதி தொடக்கம் கல்முனை நகர் வாடி வீட்டு வீதி வரைக்கும் உள்ள 11 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 3411 குடும்பங்களுக்கு...

மட்டக்களப்பில் கரையொதுங்கிய சடலம்!

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கடற்கரையை அண்டிய வாவிபகுதியில் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று (08) கரையொதுங்கியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் சுமார் 60...

கிழக்கில் 13 உள்ளூராட்சிசபைகளின் தலைவர்கள் அதிகாரங்களை பாவிக்க தடை!

கிழக்கு மாகாணத்திலுள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் தமக்குரிய அதிகாரங்களை இனிமேல் பயன்படுத்த முடியாது என கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன்  அறிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக,...

புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் ஏறாவூர் புகையிரத நிலையத்து அருகாமையில் தண்டவாளத்தில் வேலைக்கு நடந்து சென்ற ஒருவர் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்த சம்பவம் இன்று (07) பகல் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு...

14 வயது சிறுமியை சின்னாபின்னமாக்கிய 36 வயது ஆசாமிக்கு விளக்கமறியல்!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று...

மட்டு மாநகரசபையில் சலசலப்பு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று காரசாரமான விவாதத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மட்டக்களப்பு மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது அமர்வு முதல்வர் தி. சரவணபவன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது புதிய...

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கூட்டம்

நாட்டில் ஜனவரி பதினொராம் திகதி முதலாம் தவணைக்கான பாடசாலைகளை ஆரம்பிக்கும் நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அதிகாரிகள் மற்றும் சுகாதார திணைக்களத்தினருடனான விசேட கூட்டம்...

வாழைச்சேனை சுகாதார அதிகாரி பிரிவில் இருபது பேருக்கு சட்ட நடவடிக்கை

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, பேத்தாழை, நாசிவந்தீவு, கண்ணகிபுரம் ஆகிய பகுதிகளில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஏழாம் திகதி வரை டெங்கு பரவும் வகையில் இடங்களை வைத்திருந்த...

ஜனாஸா எரிப்புக்கு எதிரான மனு கல்முனைமேல் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு ஏற்பு

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு இருக்கின்ற ஜனாஸாவை எரியூட்டுகின்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துகின்ற வகையில் கல்முனை மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றினால் இங்கு இறந்தவராக சொல்லப்படுகின்ற சம்மாந்துறையை...

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!

திருகோணமலை செல்வநாயகபுரத்தில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்று (6) மாலை குளிக்க சென்ற 16 வயதான சிறுவனே உயிரிழந்தார். அவரதது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டது. உப்புவெளி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பேஸ்புக் செல்பி படத்தால் வில்லங்கம்: வர்த்தக நிலையம் பூட்டு; 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

சாய்ந்தமருது பிரதேசத்தில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி பேணாது பேஸ்புக்கில் புகைப்படம் பதிவேற்றிய வர்த்தக நிலையம் மூடப்பட்டுள்ளதுடன் அங்கு பணியாற்றிய 04 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்...

கொரோனாவால் மரணித்ததாக கூறப்படும் சாய்ந்தமருது நபரின் PCR அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்க உத்தரவு

கொரோனா தொற்றினால் மரணித்ததாக கூறப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த நபரின் பிசிஆர் அறிக்கையை எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான்...

கடமையிலிருந்த ஊடகவியலாளரை சுற்றிவளைத்து மிரட்டல்; உபகரணங்களை பறிக்கவும் முயற்சி: ரௌடிக்குழுவிற்கு பொலிஸ் வலைவீச்சு!

ஏறாவூர் பகுதிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளர் மீது இனம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததுடன் ஊடகவியலாளரை சுற்றிவளைத்து, அவரிடம் இருந்த வீடியோவை அழிக்குமாறு கூறி அச்சுறுத்தியுள்ளனர். நேற்று...

மட்டக்களப்பு கொரோனா நடவடிக்கைக்கு பொறுப்பாக மேஜர் ஜெனரல் சீ.டீ.ரணசிங்க

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக 25 மாவட்டங்களின் கொரோனா நடவடிக்கைக்கு பொறுப்பாக இராணுவ அதிகாரிகளை நியமிக்கப்பட்டதன் அடிப்படையில் மட்டக்களப்பிற்கு மேஜர் ஜெனரல் சீ.டீ.ரணசிங்க நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா செயலணிக்கு புதிதாக...
- Advertisment -Must Read

1000 ரூபாய் வேண்டும் – அட்டனில் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம் முன்னெடுத்து வரும் நாளாந்த அடிப்படை சம்பளம் மற்றும் மாதத்தில் 25 நாள் வேலை கோரிக்கைக்கான தொடர் போராட்டத்தில் மலையகத்தில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புகள் இன்று...

தலதா மாளிகையில் 4 பொலிசாருக்கு கொரோனா!

தலதா மாளிகை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த நிலையத்தில் கடமையாற்றும் 200 பேர் அளவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பொலிஸ் நிலையத்தில்...

மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களுக்குள் 27பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு நகரில், அரசடி சந்தை வீதியிலுள்ள வீடொன்றில் 79 வயது ஆணொருவர், நேற்று (16) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அரசடி கிராம...

பருத்தித்துறையில் மாஸ்டருக்கு சீல்!

பருத்தித்துறையில் சுகாதார துறையின் அறிவுறுத்தல்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாத திரையரங்குக்கு சீல் வைக்கப்பட்டது. பருத்தித்துறை பகுதியில் சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையினரின் முன்னனுமதி பெறாது கொரோனா கடட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காது பருத்தித்துறை பகுதியில் இயங்கிய திரையரங்கு பருத்தித்துறை சுகாதார...

தீவகத்தில் காணி சுவீகரிப்பு: போராட அழைப்பு விடுக்கிறார் பா.கஜதீபன்!

மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பு செய்வதை முறியடிக்க அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். முப்படையினரின் தேவைகளுக்காக தொடர்ச்சியாக...
error: Content is protected !!