வாழ்க்கை

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீண்ட நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை ஏற்படும் அபாயம்: ஆய்வின் முடிவு

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீண்ட நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் பிரச்னை ஏற்படும் அபாயம் அதிகமுள்ளதாக ஸ்பெயின் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஐந்து வெவ்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்ட...

தொழில் வழிகாட்டலும் வேலை உலகிற்குள் பிரவேசமும்

தொழில் வழிகாட்டலும் வேலை உலகிற்குள் பிரவேசமும் தொழில் வழிகாட்டல் என்பது தொழிலுக்கான வழிகாட்டலாகும். இதை அனைவரும் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது தனிப்பட்ட ஒருவருடைய அறிவு(knowledge), தகவல்(Information), திறன்(skills) மற்றும் அனுபவங்களை (experience)...

பணக்காரர்கள் ஏன் சம்பாதிப்பதை நிறுத்துவதே இல்லை?

அலெக்ஸ் வில்லியம்ஸ் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ், “பெருங் கோடீஸ்வரர்கள் (பில்லியனர்) இருக்கவே கூடாது” என்று கடந்த மாதம் கூறினார். அமெரிக்காவில் காணப்படும் ஏழை-பணக்காரர் வேறுபாடு என்பது, “தார்மீகரீதியிலும் பெருளாதாரரீதியிலும் பேரவலம்” என்று...

புதிய சமிஞ்ஞைகள்

©மதுசுதன் இன்று உலகளாவிய ரீதியில் காலநிலையில் கண்காணிக்க தக்க மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது மிகவும் அவதானத்திற்குரியது. அன்மை காலங்களாக அதாவது இந்த வருடத்தில் கூட தெற்காசிய நாடுகளில் பல இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டதும் அதனூடான உயிரிழப்புகளின்...

என்றென்றும் எப்போதும் த்ரிஷா!

கண்ணன் இன்று (மே 4) த்ரிஷாவுக்குப் பிறந்த நாள். வழக்கம்போல் இந்த ஆண்டும் அவருக்கு ஒரு வயது குறைந்துவிட்டதுதானே? இப்படிக் கேட்கும் அளவுக்கு ஒவ்வோர் ஆண்டும் அவரது அழகும் இளமையும் புத்துணர்ச்சியும் கூடிக்கொண்டே போகிறது....

பத்திரிகையாளராக இருந்து ஐ.எஸ் ஆன நியாஸ்!

இலங்கையின் சாய்ந்தமருது பிரதேசத்தில் அண்மையில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்களின் பெயர்களும் விவரங்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான்...

விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களின் கதை: பெண்ணெழுத்து 8

பி.சியா யுத்தம் இட்டுச் சென்ற வடுவினால் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகரித்துள்ளன என்று பார்த்தால், அதையும் மீறி நோய் விபத்து என்று கணவன்மாரை பறிகொடுத்து விட்டு தலைமைத்துவத்தை கையில் எடுத்து தம் கணவர்மார் செய்த...

மேல் வீட்டில் மனைவி… கீழ் வீட்டில் இரகசிய காதலி: யாழ் வர்த்தகரால் வாழ்க்கையை தொலைத்த பெண்ணிக் கதை- பெண்ணெழுத்து 7

பி.சியா நமது இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமான ஒரு வார்த்தை ‘வெளிநாட்டு பார்சல்’. இன்று இளவயதானவர்கள் எல்லோரிடமும்- குறிப்பாக வடக்கை மையமாக கொண்டவர்கள் பாவிக்கும் தமிழ் வார்த்தைகளில் ஒன்றாக இது மாறிவிட்டது. ஒருவகையில் இது வெப்பியாரத்தின்...

சிக்கன பட்ஜெட்டில் மட்டக்களப்பில் ஜாலி ட்ரிப்!

©தமிழ்பக்கம் விடுமுறை காலங்களில் இழுத்து போர்த்துக்கொண்டு, உச்சிவெயில் உடம்பில்படும் வரை நித்திரை கொள்வதுதான் தமிழனின் தனிக்குணமே. இந்த இயல்பை மாற்றி, அழகு கொட்டிக்கிடக்கும் இந்த உலகத்தை கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாமே? சிறிய பட்ஜெட்டில் நிறைவான சுற்றுலா...

வீட்டிலிருந்தபடியே மத்திய கிழக்கில் வேலை வேண்டுமா?

வேலை தேடுபவர்கள் பலர் வேலைவாய்ப்பு இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வரும் பல விளம்பரங்களில் உள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு வேலைக்கான விண்ணப்பத்தை அனுப்பி பதில் ஏதும் வராமல் இருப்பார்கள். பிறகு job fair போன்றவற்றுக்குச்...

உங்களைப் பணக்காரர் ஆக்கும் 12 கோல்டன் ரூல்ஸ்!

பணத்தை அடைவதற்கு தனிநபர்கள் பின்பற்ற வேண்டிய கோல்டன் ரூல்கள் சில உள்ளன. இவற்றைப் பின்பற்றுபவர், பணக்காரராகும் இலக்கை நோக்கி நகர்கிறார் என்று சொல்லலாம். இதை நாங்கள் சொல்லவில்லை- உலக பிரபல வர்த்தக ஆலோசகர்கள்...

விந்தையான உலகில் விலங்குகளின் விசித்திரங்கள் – விலங்குகளின் நுண்ணறிவும், உளவியலும்

காலிங்கராசா ஹரிச்சந்திரா, தொழிநுட்ப அலுவலர், மீன்பிடியியல் விஞ்ஞானதுறை, விஞ்ஞான பீடம், யாழ் பல்கலைக்கழகம். நமக்குப் பசியெடுத்தால் சமைத்து சாப்பிடுகிறோம். ஆனால் விலங்குகள்? ஒன்றையொன்று சார்ந்து வாழ்கிற வாழ்க்கைதான் விலங்குகளுக்கு. இரையாவதும், இரையாகாமல் தப்பிப்பதுமே அவற்றின் வாழ்க்கை முறை. சில...

கடலலை சறுக்கலில் சாதிக்கும் தமிழ் பெண்!

கடலலைகளில் சறுக்கி சாகசம் புரிகிறார் ரவீந்திரராஜா பேபி ராணி என்ற தமிழ்ப்பெண். 'அறுகம்பே வுமன் சர்ஃப் கிளப்' உறுப்பினராக இருக்கிறார். கடலில் அலை சறுக்கில் ஈடுபடும் பெண்களுக்கென இலங்கையில் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ள...

இலங்கை மாணவர்கள் எந்தெந்த நாடுகளில் என்ன படிக்கலாம்?

©தமிழ்பக்கம் உயர்தரத்தின் பின்னர் என்ன படிக்கலாம்? எங்கே படிக்கலாம்? என்பதே பெரும்பாலான மாணவர்களின் பிரச்சனையாக உள்ளது. இலங்கை பல்கலைகழகங்களில் அனுமதி கிடைக்காமல், அதேநேரம் உயர்கல்வி கற்க வேண்டுமென்ற ஆர்வத்துடன் உள்ள மாணவர்களின் பிரச்சனை ஆகப்...

சீதனக் கொடுமையால் உயிரைத் துறந்த யாழ் பெண்ணின் கதை: பெண்ணெழுத்து 6

பி.சியா  இந்த சமூகஅமைப்பு பெண்களிற்கு செய்துள்ள மிகப்பெரிய அநீதி சீதனம். திருமண வாழ்க்கையென்பது சீதனத்தால் தீர்மானிக்கப்படுவதாகிவிட்டது. சிறிய வீதத்தினர் இதில் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் இந்த சமூகமே சீதனத்தால் நிறைந்தது, சீதனத்தால் ஆனது, சீதனத்தை...

சிறந்த கல்விக்கடன் திட்டங்கள்…. எங்கு, எப்படி எடுக்கலாம்?

© தமிழ்பக்கம் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் பலரிற்கு உள்ள பெரிய பிரச்சனை பணம். கல்வி கற்க விருப்பமிருந்தாலும், பணம் பிரச்சனையாக இருக்கும். பணத்தை எப்படி திரட்டுவது என்பதில்தான் பிரச்சனை. வங்கிகளில் கல்விக்கடன் வசதிகள் இருந்தாலும்...

ஏன் ஆண்கள் மோதுகிறார்கள்?… பெண்கள் மோதுப்படுகிறார்கள்?- பெண்ணெழுத்து 5

எம்.சியா அண்மையில் யாழ்ப்பாணம் இருபாலையில் ஒரு சம்பவம் நடந்தது. இளம் பெண்ணொருவர் வீதியால் சென்று கொண்டிருந்தார். மின்னல் வேகத்தில் பறந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவரை பந்தாடியது. அவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு...

பெண்ணெழுத்து- 4: ‘பிள்ளையை வளர்க்க சாராயம் விற்றேன்’; யாழ் பெண்ணின் கதை!

பி.சியா குறிப்பிட்ட சில பண்டிகைகள், விசேட நாட்களில் நாட்டில் மதுவிற்பனை தடை செய்யப்படும். அன்றைய தினத்தில் மதுவிற்பனை செய்வது சட்டப்படி குற்றம். எனினும், நமது ஆண்களில் கணிசமானவர்கள் தினமும் மது அருந்தும் பழக்கமுடையவர்கள். ஒருநாள்...

கல்வியும், வேலைவாய்ப்பும்

மேகலா.ம  நமது நாட்டின் கல்விச் சேவை பற்றி யாவரும் அறிந்ததே. மாற்றங்கள் தேவைப்படுகிறது என்றாலும் சர்வதேச சிறப்பான அங்கீகாரம் ஒன்றை தனக்காக கொண்டிருக்கிறது எம் நாட்டின் கல்வித் தரம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால்...

அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லர்: மட்டக்களப்பின் அடையாளமாக மாறிய அமெரிக்கர்!

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு தசாப்தங்களாக வாழ்ந்து, மக்களுக்கு தொண்டூழியம் செய்து வந்த, அமெரிக்காவைச் சேர்ந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லர், 94ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை புத்தாண்டு பிறந்த நாளன்று மரணித்தார். அமெரிக்காவின் லூசியானா...
- Advertisment -Must Read

பிள்ளையான் பிணையில் விடுதலை!

பிள்ளையான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகி தெரிவித்த ஆட்சேபணைகளை நிராகரித்த நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்துள்ளது. மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்.

மகனை மீட்ட எனக்கு அச்சுறுத்தல் -மகனை கண்டுபிடித்த தாயான அபுசாலி சித்தி ஹமாலியா

16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று மகனை மீட்ட எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக சுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாயான அபுசாலி சித்தி ஹமாலியா என்பவர் தெரிவித்தார். சம்மாந்துறை நீதிவான்...

லண்டனின் ஒக்ஸ்போர்ட் மருத்துவ குழு தயாரித்திருக்கும் கொவிட் -19 தடுப்பூசி இலங்கை-இந்தியாவுக்கு உதவுமா?

கொவிட்-19 வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகளவில் கூடிக்கொண்டே இருக்கிறது. அதிலும் தற்போது  மேலைத்தேய நாடுகளில் குளிர் நிலமை மோசமாக உள்ள காலம். கனடா அமெரிக்கா உட்பட பல ஜரோப்பிய நாடுகள் குளிர்காலத்தை...

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது – நுவரெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

அண்மையில் பழ்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ள நிலையில் இதன் மூலம் மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ராமராஜ் தெரிவித்துள்ளார். வெட்டுப் புள்ளிகளை நிரணயிக்கின்ற...

கொரோனாவை காரணம் காட்டி நினைவேந்தலை தடுக்க முயன்றால் கொரோனாவிற்கே அது பிடிக்காது; யாழ் நீதிமன்றில் அனல் கக்கிய மூத்த சட்டத்தரணி சிறிகாந்தா: சட்டமா அதிபர் திணைக்களத்தை முன்னிலையாக பணிப்பு!

கொரோனாவை காரணம் காட்டி மாவீரர் நினைவஞ்சலியை தடுக்க முயன்றீர்கள் என்றால் அது கொரோனாவிற்கே பிடிக்காது. ஏனெனில், கொரோனாவுடன் வாழப்பழகும்படி அரசு சொல்கிறது. கொரோனாவுடன் வாழப்பழகி மற்ற எல்லா விடயங்களையும் மீள ஆரம்பிக்கிறது. வடக்கு...
error: Content is protected !!