அரசியல்

80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்!

பலத்த வாதப்பிரதிவாதங்களுடன் எழுக தமிழ் நிகழ்வு நடந்து முடிந்து விட்டது. எழுக தமிழ் நிகழ்வு, விக்னேஸ்வரன் அணியினராலும், எதிர் அணியினராலும் ஆர்வமுடன் பார்க்கப்பட்டதால், அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தமிழர் அரசியல் நிகழ்வுகளில் முக்கியமானதொன்றாக மாறி...

எழுக தமிழ்… ஏன்? எதற்கு? எப்படி?

எழுக தமிழ் 2019 பேரணி இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. எழுக தமிழை ஒருவித அசூசையுடன் பார்த்துக் கொண்டிருந்த தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அரச தரப்பு ஆதரவாளர்கள்...

ஐ.தே.க பாசத்தில் சொந்த கட்சி எம்.பியையே கவிழ்ப்பாரா சுமந்திரன்?

யாழ் மாநகரசபை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடந்தபோது, தமிழ் அரசு கட்சி எம்.பிக்கள் சரவணபவன் மற்றும் சுமந்திரனிற்கிடையிலான “லடாய்“ பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தோம். பட்டதாரிகள் நியமனம் பெற்றவர்கள் நேற்றைய நிகழ்விற்கு  கட்டாயம்...

போராளி தொடக்கம் சந்தர்ப்பவாதம் வரை: வரதராஜ பெருமாளின் இரண்டாவது இன்னிங்ஸ்!

கோட்டாபயவிற்கான திடீர் ஆதரவு அறிவிப்புக்களினால் மெல்ல செய்திகளில் எட்டிப்பார்க்க தொடங்கி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துடன் “டைம் லைனில்“ வந்திருக்கிறார் முன்னாள் வட,கிழக்கு முதலமைச்சர் வரதராஜ பெருமாள். சமூக ஊடகங்களிலும் சகட்டு...

ஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்!

©தமிழ்பக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் நேற்று மாலை அவசரகதியில் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அதில் அவர் தெரிவித்த கருத்தொன்று சர்ச்சைக்குரியதாகியுள்ளது. தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியிடமுள்ள தட்டையான, வரட்சியான...

கோட்டாபய இரட்டை குடியுரிமை பெற்றது எப்படி?

கோட்டாபய ராஜபக்சவின் இரட்டை குடியுரிமை  தொடர்பாக சண்டே ஒவ்சேவர் பத்திரிகையில் பல தகவல்கள் அம்பப்படுத்தப்பட்டன. அதன் சுருக்கமான வடிவம் இது. செப்டம்பர் 4, 2005 அன்று கோட்டாபய ராஜபக்கச லொஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்றார். அவர்...

மனோ கணேசனின் அமைச்சரவை பத்திரமும், தமிழ் அரசு கட்சியின் ‘இரண்டுநாள்’ நம்பிக்கையும்!

அரசியல் கைதிகள் விடயத்தில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்ததையடுத்து, அவர் மீது தமிழ் அரசு கட்சி ஆதரவாளர்கள் திடீரென விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர். அமைச்சரவை பத்திரத்தின் மூலம் அரசியல்...

கல்முனை வேறு, கல்முனைக்குடி வேறு (கல்முனை எல்லை நிர்ணயம் பற்றிய விளக்கம்)

♦தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் (தலைவர், கிழக்குத் தமிழர்கூட்மைப்பு) கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரத்தில் முஸ்லீம் தரப்பினர் கல்முனை என்பது தெற்கே கல்முனை ஸாகிராக் கல்லூரியிலிருந்து ஆரம்பித்து வடக்கே தாளவெட்டுவான் வரையும் உள்ளதாகச் சித்தரித்து அதனையே...

தமிழ் தேசிய கூட்டமைப்பில் மக்களிற்கு அதிருப்தியுள்ளது; ஆனால் தேர்தல் முடிவுகள் பாதகமாக வராது: முன்னாள் எம்.பி அரியநேத்திரன் பேட்டி!

நேர்காணல்: மட்டு பழுவூரான் “தமிழ் அரசு கட்சியின் பின்னடைவிற்கு பல காரணங்கள் பல உள்ளன. அதில் நீங்கள் பட்டிருப்பில் அலுவலகம் திறந்ததும் ஒரு காரணமாகும் என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்“ என மட்டக்களப்பு எம்.பி, ஞா.சிறிநேசனிடம்...

உத்தேச கல்முனை வடக்குப் பிரதேச செயலக உருவாக்கம்: நடைமுறைச் சாத்தியமான தீர்வு யோசனை

♦தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் (தலைவர், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு) பழைய நிருவாக அலகான இறைவரி உத்தியோகத்தர் பிரிவு அல்லது பிரிவுக் காரியாதிகாரி பிரிவு –D.R.O Division (Divisional Revenue Officer) முறை நீக்கப்பட்டுப் பதிலாக உதவி அரசாங்க...

ஏன் விலகிச் செல்கிறார் சிறிநேசன் எம்.பி?

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மாவட்டத்திலுள்ள அரச அதிகாரிகளுடன் வில்லங்கத்தனமாக நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் வலுத்து வருகின்றன. ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டுவது மட்டுமல்லாமல், ஊடகங்கள் முன்பாகவும் அதிகாரிகள் தொடர்பாக குற்றச்சாட்டுக்களை...

கிழக்கில் தமிழ்-முஸ்லிம் உறவு: ஓர் அரசியல் வரலாற்று நிலைப் பார்வை 2

♦தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் 1965ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கல்முனைத் தொகுதியில் எம்.எஸ்.காரியப்பர் சுயேச்சை வேட்பாளராக நின்று வெற்றிபெற்றார். இத்தேர்தலில் வென்று அரசமைத்த பிரதமர் டட்லி; சேனநாயக்கா தலைமையிலான அரசாங்கத்தில் தமிழரசுக்கட்சியும் பங்காளியாக இணைந்திருந்தது. “தளுகொட பிட்டயவின்...

கிழக்கில் தமிழ்-முஸ்லிம் உறவு: ஓர் அரசியல் வரலாற்று நிலைப் பார்வை 1

♦தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் அண்மைக் காலமாகக் கிழக்கிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் கிழக்கில் தமிழ்-முஸ்லிம் உறவு பற்றிச் சற்று உரத்து ஓதத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. நியாயபுத்தி படைத்த எவரும் தமிழ்-முஸ்லிம் உறவின் முக்கியத்துவம் குறித்து எந்த...

மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்!

18 மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் இப்படி ஓர் அரசியல் கட்சியே இல்லை. ஆனால், நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் குறிப்பிட்ட வாக்குகளைப் பெற்று, சந்தித்த முதல் தேர்தலிலேயே சிறப்பான என்ட்ரி கொடுத்திருக்கிறது,...

கலவர காலங்களில் “உசுக்காட்டுவோர்” ஓர் அனுபவம்

பஷீர் சேகுதாவூத் 1985 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் கொழுந்துவிட்டு எரிந்த வாரங்களில் ஒரு நாள் கீழ்வரும் சம்பவமும் சம்பாசனையும் நிகழ்ந்தது. நானும், தோழர்கள் மறைந்த ஹுசைன்,மற்றும் லத்தீப், றகுமான் ஆகியோரும் ஏறாவூர்...

ரிசாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை: தமிழ் எம்.பிக்கள் என்ன முடிவெடுப்பார்கள்?

அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிரணி எம்.பிக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றியளிக்குமா, தோல்வியடையுமா என்ற பரபரப்பான கேள்விக்குள், தமிழ் பேசும் எம்.பிக்கள் குறிப்பாக தமிழ் தேசிய...

முள்ளிவாய்க்கால் தமிழரின் அரசியல் பயணத்தை அடையாளப்படுத்தும் ஓர் எழுச்சி மிகு நாள்!

சிறிமதன் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட இன்னுமொரு அழியாத வடு என்றே கூறவேண்டும் . இவ்வழிவிற்கு காரணமானவர்கள் ஒரு சிலர் அல்ல நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும், அனைத்து சமய அமைப்புகளும்...

‘அல்லாவிடம் போகிறேன் என கட்டியணைத்து அழுதார்’: சஹ்ரான் மனைவியின் வாக்குமூலம் #EasterSundayAttacksLK #lka

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு எப்படி இலங்கையர்களிற்கு வலைவீசியது, அதில் எத்தனை பேர் சிக்கினார்கள் என்பது...

ஹிஸ்புல்லாஹ்… காத்தான்குடி… அடையாள மாற்றம்: வன்முறைகளின் பின்னணி என்ன?

ஹிஸ்புல்லா கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தின் முஸ்லிம் சமூகத்தின் ஓர் அசைக்க முடியாத தலைவனாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். கடந்த 25 வருடத்திற்கு மேற்பட்ட அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளார் ஹிஸ்புல்லா. அவரது பிறப்பிடம்...

யார் இந்த புலஸ்தினி?… எப்படி தற்கொலையாளிகளுடன் சேர்ந்தார்?

இலங்கையில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பின்னர் பொலீசாரால் தேடப்பட்டுவரும் தீவிரவாத பட்டியலில் உள்ள சாரா என்ற புலஸ்தினி மகேந்திரன் குறித்த பல திடுக்கிடும் தகவல்களை எமது ஊடகம் சேகரித்துள்ளது. பொலிசார் அவரது தகப்பனின்...
- Advertisment -Must Read

தேர்தல் கணக்கறிக்கையை வெளியிட்டது தமிழ் மக்கள் கூட்டணி!

தமிழ் மக்கள் கூட்டணியினர் தமது தேர்தல் கணக்கறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதன்படி அந்த கட்சி சுமார் 88 இலட்சம் ரூபாவை தேர்தல் செலவாக குறிப்பிட்டுள்ளது. 14.5 இலட்சம் ரூபா உள்நாட்டிலிருந்தும், 73.6 இலட்சம் ரூபா வெளிநாட்டிலிருந்தும் நிதியுதவியாக...

பிள்ளைகள் திரும்பி வரும்வரை கரிநாளே!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது சிறுவர்கள் எமது கைவந்து சேரும் வரை சிறுவர்கள் தினம் எமக்கு கரி நாளே என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி...

போராட்டத்தை படம் எடுத்து மிரட்டிய புலனாய்வாளர்கள்!

இரவு வேளைகளில் வீடுகளுக்கு வரும் புலனாய்வாளர்கள் தமது போராட்டம் தொடர்பில் கேட்டு அச்சத்துக்கு உள்ளாகி வருவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று...

வவுனியாவில் ஒன்றுகூடிய இந்துக்கள்: காரணம் இதுதான்!

இந்துமக்கள் எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சனைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பிரமாண்ட ஊர்வலம் வவுனியாவில் இன்று காலை ஆரம்பமாகியது. இப்பேரணியானது காலை 08.30மணியளவில்...

வன்னியில் வேகமாக காடழிக்கப்படுவது முழு நாட்டுக்கும் ஆபத்து: பாதுகாப்பு செயலாளர்!

வன்னியில் இருக்கின்ற காட்டுப்பகுதிகள் மிக வேகமாக அழிக்கப்பட்டுவருகின்றமை கவலை அழிப்பதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று விஜயம் செய்த அவர் புதிதாக அமைக்கப்பட்ட கேட்போர் கூடக்கட்டட திறப்பு...
error: Content is protected !!