அரசியல்

மட்டு அரச அதிபர் இடமாற்றம்: சிங்களவரின் காணி பிடிப்பை தடுத்ததன் மறுநாள் நடந்தது!

ஒருவேளை, மேய்ச்சல் தரை விவகாரம்தான் இடமாற்றத்திற்கு காரணமெனில், அரச அதிபர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு திருமதி கலாமதி வருந்த வேண்டியதில்லை. தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தை காப்பாற்ற தனது பதவியையும் பொருட்படுத்தாமல் செயற்பட்டுள்ளார் என்றால்,...

அஷ்ரபெனும் மரம் சாய்ந்து இரு தசாப்தங்கள்!

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை எனும் வயல்வெளி பொங்கி கிடக்கும் ஊரில் உசைன் விதானை, மதீனா உம்மா ஆகியோருக்கு 1948 அக்டோபர் 23 இல் அஷ்ரப் எனும் ஆளுமை ஒரே புதல்வனாகப்...

பிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருந்தார் என கூறப்படும் ஒருவரின் நேர்காணலை லங்காதீப சிங்கள ஊடகம் வெளியிட்டிருந்தது. செல்வராஜா தேவகுமார் (ரகு) என்பவர் தற்போது யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருகிறார்....

இலங்கை நாடாளுமன்றத்தில் சபை அமர்வுகளில் தலைமைதாங்கும் நடைமுறைகள்!

இலங்கை பாராளுமன்றத்தில் சபை அமர்வுகளில் ஐந்து முறைகளில் தெரிவு செய்யப்படுபவர்கள் தலைமை தாங்கமுடியும். 1. சபாநாயகர். 2. பிரதிசபாநாயகர். 3. குழுக்களின்பிரதி தலைவர். 4. கட்சிகளால் பரிந்துரிக்கப்பட்டு சபாநாயகருக்கு முற்கூட்டியே பெயர் குறிப்பிட்ட உறுப்பினர்கள். 5. சபை அமர்வு இடம்பெறும்போது...

தமிழ் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் எங்களது உறவுகள் போன்றே காணாமல் போகின்றன: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி குற்றச்சாட்டு!

மு.தமிழ்ச்செல்வன் கடந்த பதினொரு வருடங்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி போராடி வருகின்றோம். இதில் கடந்த நான்கு வருடங்களாக வீதியில் நின்று போராடுகின்றோம். இந்த காலத்தில் பிள்ளைகளை தேடிய 74 அம்மாக்கள்...

சுமந்திரன்: துப்பாக்கி இல்லாத சர்வாதிகாரி!

2018 ஒக்ரோபரில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு, ரணில் அரசாங்கத்திற்கு ஆபத்த உருவானபோது, அதுவரை ரணில் அரசை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். உள்ளூரில்...

exclusive:வாக்கெண்ணும் இரவில் நடந்தது என்ன?; வாக்குப்பெட்டி மாற்றப்பட்டதா?

யாழ் மாவட்ட விருப்பு வாக்கில் மோசடி நடந்ததா? தமிழ் அரசியலில் அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் விடயமாக இது மாறி விட்டது. விருப்பு வாக்கில் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் என ஒரு தரப்பு கற்பூரம் அடித்து சத்தியம்...

நுவரெலியா மாவட்டத்திற்கு வாக்குக் கேட்டு வரும் பலருக்கு அங்கு வாக்களிக்கும் உரிமை இல்லை: திலகர் அதிரடி!

நுவரெலியா மாவட்டத்திற்கு வாக்குக் கேட்டு வந்திருக்கும் பலருக்கு அங்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. வாக்களிப்பு தினத்தன்று அவர்கள் நுவரெலியாவுக்கு வெளியே தமது சொந்த மாவட்டங்களுக்கு சென்று விடுவார்கள். அதற்கு பிறகு அடுத்த தேர்தலுக்கு...

கருணா ஆனையிறவு, கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான இராணுவத்தை கொன்றாரா?: உண்மை என்ன?

“கொரோனாவை விட கொடியவன் என்பது உண்மைதான். கொரோனாவினால் 9 பேர்தான் உயிரிழந்தனர். ஆனால் நாம் ஆனையிறவில் ஒரேயிரவில் 2000, 3000 இராணுவத்தினரை கொன்றோம். அதுபோல கிளிநொச்சியில், ஜெயசிக்குறுவில் ஆயிரமாயிரம் இராணுவத்தினரை கொன்றோம்“ என...

மண்டூர் மகேந்திரன்: தமிழ் அரசு கட்சியின் கொடியும்…கைவிடப்படும் வரலாற்று துயரமும்!

தமிழ் தேசிய அரசியலில் உண்மையாகவும், அர்ப்பணிப்பாகவும் இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பொருளாதார நிலையில் நன்றாக இருந்ததில்லை. கல்வி, வேலை எதையும் பொருட்படுத்தாமல் இன உணர்வுடன் தீவிரமாக செயற்படும் பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தில் ஸ்திரமாவதில்லையென்பது எவ்வளவு...

சுமந்திரனின் தன்னிலை விளக்கம்: தர்க்கக் குறைகளும், வரலாற்று பிழைகளும்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக, இன்று இரவு தன்னிலை விளக்கமொன்றை காணொலியாக வெளியிட்டுள்ளார். சுமந்திரனின் தன்னிலை விளக்கத்திலும், கடந்த சில தினங்களாக சுமந்திரன் தரப்பில்...

வடகொரியாவின் சிங்கப் பெண்!

கொரோனா காலத்திலும் உலக அளவில் வேகமாகப் பரவிய மற்றொரு செய்தி என்றால் அது வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் பற்றியதுதான். இருபது நாட்கள் கிம் எங்கு சென்றார், அவருக்கு என்ன ஆயிற்று,...

சர்வதேச விசாரணை முடிந்து விட்டதா?: சுமந்திரனின் முயற்சி கோட்டாபயவையும் பாதுகாப்பதற்கானதா?

யுத்தத்தின் இறுதியில் நடந்த மனித உரிமைகள் மீறல் மற்றும் போர்க்குற்ற விவகாரங்கள் குறித்து சர்வதேச பொறிமுறையிலான விசாரணையெதுவும் இடம்பெற்றிராத நிலையில், விசாரணை முடிந்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்து வரும் திடீர் நிலைப்பாட்டிற்கு பல...

இளையோர் கோசங்களும், இளைஞர் அணிகளும்!

தமிழ் தேசிய அரசியலிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலும், இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள்ளும் அண்மையில் திடீனெ முளைத்த சுலோகம்- இளையவர்களிற்கு வழிவிடுங்கள் என்பது. தேர்தல் சமயத்தில் இந்தவகையான சுலோகம் எழுவது வழமையானதுதான். ஆனால்,...

மன்னாரில் மத ரீதியில் இரண்டு சுயேட்சைக்குழுக்கள்: தமிழர்களின் வாக்குகளை பிரிக்க முஸ்தீபு

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மன்னார் மாவட்ட தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக இரண்டு மத வாத சுயேச்சைக்குழுக்களில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இதனால் தமிழர்களின் வாக்குகள் 'கத்தோலிக்கம்', 'இந்து' என்ற மத அடிப்படையில் பிரிந்து...

ஆறாம் திருத்தச்சட்டத்தை நிராகரித்த மறைந்த முன்னாள் முதல்வர் ராஜா விசுவநாதன் !

தமிழர்கள் தமது அரசியல் பெருவிருப்பினை சுதந்திரமாக முன்வைப்பதனை தண்டனைக்குரிய குற்றமாக கொள்கின்ற இலங்கையின் ஆறாம் திருத்தச்சட்டத்தினை சமீபத்தில் மறைந்த முன்னாள் யாழ் முதல்வர் ராஜா விசுவநாதன் நிராகரித்திருந்ததோடு, அதன் மீது சத்தியப்பிரமாணம் எடுக்க...

சயந்தனின் நியமனத்திற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு: காலம் எழுதிய தீர்ப்பா?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் கேசவன் சயந்தனை களமிறக்குவது என எம்.ஏ.சுமந்திரன் எடுத்த முடிவினால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தற்போதுள்ள...

இரா.சம்பந்தன் 87: வரலாற்றில் சம்பந்தனின் இடம் எது?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று தனது 87வது பிறந்ததினத்தை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவரது ஆதரவாளர்கள், வாழும் வீரர் என்ற சாரப்படவும், அவர் மீதான விமர்சனமுடையோர் கிட்டத்தட்ட துரோகி என்பதை போலவும்...

26 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக சாதாரண உறுப்பினராகிய ரணில்!

கடந்த 26 வருடங்களாக நாடாளுமன்றத்தில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்துடன் இருந்து வந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று முதல் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். ரணில் யுகத்தின் வீழ்ச்சியென இது கருதப்படுகிறது. இன்று எதிர்க்கட்சி தலைவராக...

பெ.சந்திரசேகரன் 10வது ஆண்டு நினைவு தினம் இன்று!

மலையக சமூகம் என்ற கருத்தாக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரானவரும் மலையகத்தில் 1960ல் எழுச்சி நாயகனாக திகழ்ந்த அமரர் இரா.சிவலிங்கத்தின் வழிநின்று மலையக தேசியவாதத்தை மற்றொரு வரலாற்று கட்டத்துக்கு 1980ல் எடுத்துச் சென்ற மலையக...
- Advertisment -Must Read

error: Content is protected !!