அரசியல்

சுமந்திரன்: துப்பாக்கி இல்லாத சர்வாதிகாரி!

2018 ஒக்ரோபரில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு, ரணில் அரசாங்கத்திற்கு ஆபத்த உருவானபோது, அதுவரை ரணில் அரசை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். உள்ளூரில்...

exclusive:வாக்கெண்ணும் இரவில் நடந்தது என்ன?; வாக்குப்பெட்டி மாற்றப்பட்டதா?

யாழ் மாவட்ட விருப்பு வாக்கில் மோசடி நடந்ததா? தமிழ் அரசியலில் அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் விடயமாக இது மாறி விட்டது. விருப்பு வாக்கில் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் என ஒரு தரப்பு கற்பூரம் அடித்து சத்தியம்...

நுவரெலியா மாவட்டத்திற்கு வாக்குக் கேட்டு வரும் பலருக்கு அங்கு வாக்களிக்கும் உரிமை இல்லை: திலகர் அதிரடி!

நுவரெலியா மாவட்டத்திற்கு வாக்குக் கேட்டு வந்திருக்கும் பலருக்கு அங்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. வாக்களிப்பு தினத்தன்று அவர்கள் நுவரெலியாவுக்கு வெளியே தமது சொந்த மாவட்டங்களுக்கு சென்று விடுவார்கள். அதற்கு பிறகு அடுத்த தேர்தலுக்கு...

கருணா ஆனையிறவு, கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான இராணுவத்தை கொன்றாரா?: உண்மை என்ன?

“கொரோனாவை விட கொடியவன் என்பது உண்மைதான். கொரோனாவினால் 9 பேர்தான் உயிரிழந்தனர். ஆனால் நாம் ஆனையிறவில் ஒரேயிரவில் 2000, 3000 இராணுவத்தினரை கொன்றோம். அதுபோல கிளிநொச்சியில், ஜெயசிக்குறுவில் ஆயிரமாயிரம் இராணுவத்தினரை கொன்றோம்“ என...

மண்டூர் மகேந்திரன்: தமிழ் அரசு கட்சியின் கொடியும்…கைவிடப்படும் வரலாற்று துயரமும்!

தமிழ் தேசிய அரசியலில் உண்மையாகவும், அர்ப்பணிப்பாகவும் இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பொருளாதார நிலையில் நன்றாக இருந்ததில்லை. கல்வி, வேலை எதையும் பொருட்படுத்தாமல் இன உணர்வுடன் தீவிரமாக செயற்படும் பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தில் ஸ்திரமாவதில்லையென்பது எவ்வளவு...

சுமந்திரனின் தன்னிலை விளக்கம்: தர்க்கக் குறைகளும், வரலாற்று பிழைகளும்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக, இன்று இரவு தன்னிலை விளக்கமொன்றை காணொலியாக வெளியிட்டுள்ளார். சுமந்திரனின் தன்னிலை விளக்கத்திலும், கடந்த சில தினங்களாக சுமந்திரன் தரப்பில்...

வடகொரியாவின் சிங்கப் பெண்!

கொரோனா காலத்திலும் உலக அளவில் வேகமாகப் பரவிய மற்றொரு செய்தி என்றால் அது வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் பற்றியதுதான். இருபது நாட்கள் கிம் எங்கு சென்றார், அவருக்கு என்ன ஆயிற்று,...

சர்வதேச விசாரணை முடிந்து விட்டதா?: சுமந்திரனின் முயற்சி கோட்டாபயவையும் பாதுகாப்பதற்கானதா?

யுத்தத்தின் இறுதியில் நடந்த மனித உரிமைகள் மீறல் மற்றும் போர்க்குற்ற விவகாரங்கள் குறித்து சர்வதேச பொறிமுறையிலான விசாரணையெதுவும் இடம்பெற்றிராத நிலையில், விசாரணை முடிந்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்து வரும் திடீர் நிலைப்பாட்டிற்கு பல...

இளையோர் கோசங்களும், இளைஞர் அணிகளும்!

தமிழ் தேசிய அரசியலிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலும், இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள்ளும் அண்மையில் திடீனெ முளைத்த சுலோகம்- இளையவர்களிற்கு வழிவிடுங்கள் என்பது. தேர்தல் சமயத்தில் இந்தவகையான சுலோகம் எழுவது வழமையானதுதான். ஆனால்,...

மன்னாரில் மத ரீதியில் இரண்டு சுயேட்சைக்குழுக்கள்: தமிழர்களின் வாக்குகளை பிரிக்க முஸ்தீபு

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மன்னார் மாவட்ட தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக இரண்டு மத வாத சுயேச்சைக்குழுக்களில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இதனால் தமிழர்களின் வாக்குகள் 'கத்தோலிக்கம்', 'இந்து' என்ற மத அடிப்படையில் பிரிந்து...

ஆறாம் திருத்தச்சட்டத்தை நிராகரித்த மறைந்த முன்னாள் முதல்வர் ராஜா விசுவநாதன் !

தமிழர்கள் தமது அரசியல் பெருவிருப்பினை சுதந்திரமாக முன்வைப்பதனை தண்டனைக்குரிய குற்றமாக கொள்கின்ற இலங்கையின் ஆறாம் திருத்தச்சட்டத்தினை சமீபத்தில் மறைந்த முன்னாள் யாழ் முதல்வர் ராஜா விசுவநாதன் நிராகரித்திருந்ததோடு, அதன் மீது சத்தியப்பிரமாணம் எடுக்க...

சயந்தனின் நியமனத்திற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு: காலம் எழுதிய தீர்ப்பா?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் கேசவன் சயந்தனை களமிறக்குவது என எம்.ஏ.சுமந்திரன் எடுத்த முடிவினால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தற்போதுள்ள...

இரா.சம்பந்தன் 87: வரலாற்றில் சம்பந்தனின் இடம் எது?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று தனது 87வது பிறந்ததினத்தை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவரது ஆதரவாளர்கள், வாழும் வீரர் என்ற சாரப்படவும், அவர் மீதான விமர்சனமுடையோர் கிட்டத்தட்ட துரோகி என்பதை போலவும்...

26 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக சாதாரண உறுப்பினராகிய ரணில்!

கடந்த 26 வருடங்களாக நாடாளுமன்றத்தில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்துடன் இருந்து வந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று முதல் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். ரணில் யுகத்தின் வீழ்ச்சியென இது கருதப்படுகிறது. இன்று எதிர்க்கட்சி தலைவராக...

பெ.சந்திரசேகரன் 10வது ஆண்டு நினைவு தினம் இன்று!

மலையக சமூகம் என்ற கருத்தாக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரானவரும் மலையகத்தில் 1960ல் எழுச்சி நாயகனாக திகழ்ந்த அமரர் இரா.சிவலிங்கத்தின் வழிநின்று மலையக தேசியவாதத்தை மற்றொரு வரலாற்று கட்டத்துக்கு 1980ல் எடுத்துச் சென்ற மலையக...

2019; தமிழ் அரசியல் பிரமுகர்கள் அதிகம் சொன்னவை!

நாளை புதிய ஆண்டு. ஒவ்வொரு முறையும் புதிய ஆண்டு பிறக்கின்றபோது, மக்கள் புது நம்பிக்கையுடன் புத்தாண்டை எதிர்கொள்வார்கள். ஆனால், யதார்த்தம் என்னவோ, எந்த ஆண்டிலும், எந்த வித்தியாசமும் இல்லாமலிருப்பதே. அரசியல் தீர்வு, அபிவிருத்தி, மாற்று...

சீனாவின் கடன் வலையால் இலங்கையின் மனமாற்றம்

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு கொடுத்திருக்கும் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென, இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தெரிவித்த கருத்து, உலகளாவிய விவாதப் பொருளாகியிருக்கிறது. சீன...

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2019 – வாக்களிப்பு முறைமைகள்: எவ்வாறு வாக்களிப்பது?

1- தனது ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல்கள் ஆணையாளர் அனுமதித்த ஆளடையாள ஆவணங்களான செல்லுபடியான வெளிநாட்டு கடவூச்சீட்டு செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள...

வெற்றி முக்கியமல்ல… இலக்கே முக்கியம்

கு.மதுசுதன் வெற்றி வருகிறதோ இல்லையோ இலக்குகளை நோக்கி முன்னேற வேண்டும் என்பது கடமை!. ஹிட்லர் சொன்னதுபோல உன்னால் பறக்க முடியாவிட்டால் ஓடு ,ஓட முடியாவிட்டால் நடந்து செல், நடக்க முடியாவிட்டால் தவன்று செல் ஆனால் முன்னேறிக்கொண்டே...

‘அம்மா…இளைஞர்களையும், யுவதிகளையும் இங்கு கொண்டு வந்து சுட்டுத்தள்ளுகிறார்கள்’: கடற்படையின் பிடியிலிருந்த இளைஞன் தாயாருக்கு அனுப்பிய கடைசி செய்தி!

2009 மே 21 ம் திகதி ராஜீவ்நாகநந்தன் தனது தாய் சரோஜினியை இறுதி தடவையாக தொடர்புகொண்டார். நாகநாதன் 2008 ம் ஆண்டு செப்டம்பர் 17ம் திகதி கொழும்பில் கடத்தப்பட்டார். இலங்கை கடற்படையினர் கப்பம் பெறுவதற்காக கடத்திய...
- Advertisment -



Must Read

நுவரெலியா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 89 தொற்றாளர்களில் 25 பேர் தீபாவளிக்காக கொழும்பிலிருந்து வந்தவர்கள்!

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (23) வரை 89 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் 25 பேர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்கள் எனவும் நுவரெலியா மாவட்ட...

அதிருகிறது மட்டக்களப்பு: பிள்ளையானின் ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி கொண்டாட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (24) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனைய நான்கு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். சுமார்...

பிள்ளையான் பிணையில் விடுதலை!

பிள்ளையான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகி தெரிவித்த ஆட்சேபணைகளை நிராகரித்த நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்துள்ளது. மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்.

மகனை மீட்ட எனக்கு அச்சுறுத்தல் -மகனை கண்டுபிடித்த தாயான அபுசாலி சித்தி ஹமாலியா

16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று மகனை மீட்ட எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக சுனாமியில் காணாமல் போன மகனை கண்டுபிடித்த தாயான அபுசாலி சித்தி ஹமாலியா என்பவர் தெரிவித்தார். சம்மாந்துறை நீதிவான்...

லண்டனின் ஒக்ஸ்போர்ட் மருத்துவ குழு தயாரித்திருக்கும் கொவிட் -19 தடுப்பூசி இலங்கை-இந்தியாவுக்கு உதவுமா?

கொவிட்-19 வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகளவில் கூடிக்கொண்டே இருக்கிறது. அதிலும் தற்போது  மேலைத்தேய நாடுகளில் குளிர் நிலமை மோசமாக உள்ள காலம். கனடா அமெரிக்கா உட்பட பல ஜரோப்பிய நாடுகள் குளிர்காலத்தை...
error: Content is protected !!