spot_imgspot_img

இந்தியா

இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரிய சாந்தன் வழக்கு: நீதிபதி சுந்தர் மோகன் விலகல்

இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரி, ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி சுந்தர் மோகன் விலகியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...

ரத்தக் கொதிப்பு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ரத்தக் கொதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த...

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை நீந்தி கடந்து ஓட்டிசம் பாதிக்கபட்ட சிறுவன் சாதனை

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என ஓட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள சிறுவன் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை...

பக்தைகளினால் பற்றிய வாரிசுச் சண்டை: நித்தியானந்தாவின் கைலாசாவில் கலகம்!

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சாமியார் நித்யானந்தாவைச் சுற்றி ஏதாவது ஒரு சர்ச்சை கிளம்புவது வழக்கமாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு, அவர் இறந்து விட்டதாகத் தகவல் பரவியது. சமூக வலைதளங்களில், அவருக்கு ‘RIP’...

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து

யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 17ஆம் திகதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img