முகப்பு இந்தியா

இந்தியா

குறைந்த விலைக்கு துணிகளை விற்பனை செய்த கடையை அடித்து நொறுக்கிய வியாபாரிகள்!

திருப்பூரில் திறப்பு விழா சலுகையாக மிக குறைந்த விலைக்கு துணிகளை விற்பனை செய்த கடையை, மற்ற வியாபாரிகள் அடித்து நொறுக்கினர். ராயபுரம் பகுதியில் ஆனந்த் என்பவர் street dog என்ற பெயரில் புதிதாக துணிக்கடை...

மதுரவாயலில் போலீஸ் தாக்கியதில் முதியவர் உயிரிழந்தாரா?- ஆதாரத்துடன் போலீஸார் விளக்கம்

மதுரவாயலில் போக்குவரத்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முதியவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். போக்குவரத்து போலீஸ் தள்ளிவிட்டதால் உயிரிழந்தார் என்று வாட்ஸ் அப்பில் வைரலானதை அடுத்து போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுடன் விளக்கம்...

மகனின் திருமண அழைப்பிதழிலேயே மலைக்க வைத்த அம்பானி!

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரில் ஒருவர் முகேஷ் அம்பானி. மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்த முகேஷ் அம்பானி அவரது மனைவி நீத்தா அம்பானிக்கு மூன்று பிள்ளைகள். அதில் முதல் மகன் ஆகாஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின்...

ட்விட்டரில் தவறான படம் வெளியிட்டு மன்னிப்பு கோரினார் திக்விஜய் சிங்

ட்விட்டர் பக்கத்தில் தவறான புகைப்படத்தை வெளியிட்டதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மன்னிப்புக் கோரினார். திக்விஜய் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்...

முதலிடம் பெற்ற மாணவியின் கலெக்டர் ஆசையை நிறைவேற்றிய கலெக்டர்!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில மேல்நிலைப் பள்ளி கல்வி வாரியம் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. ராஜஸ்தானின் ஜுன்ஜுன் மாவட்டத்தைச்...

பிஹார் பிளஸ் 2 தேர்வு: கணக்கு வழக்கு இல்லாமல் மதிப்பெண் கொடுத்தது அம்பலம்!

‘நீட்’ தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவி கல்பனா குமாரி, பிஹாரில் நடந்த பிளஸ் 2 தேர்வில் போதிய வருகைப் பதிவு இல்லாமல் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதே தேர்வில்...

முதுகில் கத்தியால் குத்திய இளம்பெண்: டாக்டர்கள் திணறல்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலிச்சிக்குடியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 20). கூலி தொழிலாளி. அதே தெருவில் அவரது மாமா சக்திவேல் வசித்து வருகிறார். இவரது மனைவி பொன்னி (30). கடந்த சில...

‘தலித்தாக இருந்து கொண்டு நாற்காலியில் உட்கார என்ன தைரியம்?’- குஜராத்தில் தலித் பெண் மீது தாக்குதல்

குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தின் வல்தேரா கிராமத்தில் 2 நாட்களுக்கு முன்பாக நடந்த ஒரு சாதி அடக்குமுறைச் சம்பவம் தற்போது பரபரப்பாகியுள்ளது. கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் ஆதார் அட்டைகள் வழங்கும் பணியில் இருப்பவர் 45 வயது...

பெற்றக் குழந்தையை காரில் வந்து சாலையில் விட்டுச் சென்ற தாய்: அம்பலப்படுத்திய சிசிடி கேமரா

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் அருகே, ஒரு வீட்டின் முன் புதியதாகப் பிறந்த பெண் குழந்தையொன்று கைவிடப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காரில் வந்த குழந்தையின் தாய் வீடு ஒன்றின் எதிரே குழந்தையை விட்டுச்சென்றது...

மாடுகளை கொடுமைப்படுத்திய 76 வயது முதியவருக்கு 10 நாள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்

மும்பை  நீதிமன்றம் மாடுகளை கொடுமைப்படுத்தியதாகக் கூறி 76 வயது முதியவருக்கு 10 நாள் சிறைத்தண்டனையும் ரூ.3000 அபராதமும் விதித்துள்ளது. மத்திய மும்பையில் லால்பாக் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் புல்சுங்கே, இவர் மீது விலங்குகள் உரிமை...

நீட் தேர்வுக்கு மற்றொரு பலி: திருச்சி அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அருகே நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் 17 வயது மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அருகே உள்ள உத்தமர்கோவில் திருவள்ளுவர் அவென்யூ பகுதியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்...

திடீரென பிரேக் பிடிக்காமல் போன அரசுப் பேருந்து; சாமர்த்தியமாக பாலத்தின் சுவரில் மோதி பயணிகளை காப்பற்றிய ஓட்டுநர்

பூந்தமல்லி சாலையில் பாலத்தின் மீது பேருந்து ஒன்று திடீர் என பிரேக் பிடிக்காமல் போனதால் கட்டுப்பாட்டை இழந்தது. அதைச் சாமர்த்தியமாக யார் மீதும் மோதாமல் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி நிறுத்தினார் ஓட்டுநர் வில்லிவாக்கத்திலிருந்து...

கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ்

கர்நாடகாவில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து, அக்குழந்தையைக் காப்பாற்றிய ஒரு பெண் போலீஸுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ''குழந்தையை பார்த்த பிறகு என்னால் தாங்கமுடியவில்லை. என் குழந்தை அழுவதைப் போல் உணர்ந்தேன். அக்குழந்தைக்கு...

வட்ஸ் அப் குரூப்பிற்குள் மோதல்: அட்மின் அடித்துக்கொலை!

வட்ஸ்அப் குரூப்பில் ஏற்பட்ட சண்டையால், அந்த குரூப்பின் அட்மின் கொலைசெய்யப்பட்ட சம்பவம் இந்தியாவின் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்துப் பேசிய காவல் துறை அதிகாரிகள், ‘ஹரியானாவின் சோனேபட் பகுதியைச் சேர்ந்த 29 வயதானலவ் ஜோஹர் என்பவர், தன் பகுதியில்...
- Advertisment -Must Read

நாவற்குழி பாலத்திற்கு அண்மையில் நினைவுச்சுடர்!

நாவற்குழி பாலத்திற்கு அணண்மையில் இன்று நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. தமிழ் தேசிய மாவீரர் பணிச் செயலகத்தின் ஏற்பாட்டில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.  

மாவீரர் தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் மாவீரர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். உயிர் தியாகம் செய்த விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி...

சிறைக்கைதிகள் போராட்டம்!

நீர்கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலைகளில் ஏறி, கைதிகள் குழு இன்று போராட்டத்தில் ஈடுபட்டது. சிறைச்சாலைகளில் அதிகமான எண்ணிக்கையில் கைதிகளை தடுத்து வைக்க வேண்டாம், கொரோனா அபாயம், தமது பிணை கோரிக்கையை விரைவு படுத்த கோரி கைதிகள்...

ஈரானின் முதன்மை அணுவிஞ்ஞானி சுட்டுக்கொலை: இஸ்ரேல் கைவரிசை?

ஈரானின் மூத்த அணு இயற்பியலாளர் மொஹ்சென் பக்ரிசாதே கொல்லப்பட்டள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்களின் தந்தையென வர்ணிக்கப்படும் அவர், இஸ்ரேலிய புலனாய்வு நடவடிக்கையென கருதப்படும் ஒரு நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளர். கிழக்கு தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியான அப்சார்ட்டில்...

குடும்பத்தில் 3 பேரை உயிர்க்கொடையளித்த குடும்பத்திற்கு நேர்ந்த கதி: நினைவு ஏற்பாடுகளை பிடுங்க வைத்த பொலிசார்!

2 பிள்ளைகள், மருமகன் என மூவர் போரில் உயிர்க்கொடை வழங்கிய நிலையில் அவர்களை நினைவேந்துவதற்கு தனது வீட்டின் முன்றலில் ஏற்பாடுகளை செய்த பெற்றோருக்கு பொலிஸார் மற்றும் இராணுவம் சென்று தடைவிதித்தனர். அதனால் அவர்கள் வீட்டுக்குள்...
error: Content is protected !!