முகப்பு இந்தியா

இந்தியா

டிடிவி தினகரன் அணியில் புதிய குழப்பம்? – சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தங்க தமிழ்ச்செல்வன் முடிவு

சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தங்க தமிழ்ச்செல்வன் முடிவெடுத்துள்ள நிலையில், மற்ற எம்எல்ஏக்கள் சட்டப்படி போராடுவார்கள் என, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். டிடிவி...

மனவளர்ச்சி குன்றிய இரட்டையர்களை கொலை செய்த தாய் மாமா: தங்கைக்காக செய்தாராம்!

மனவளர்ச்சி குன்றிய இரட்டைக் குழந்தைகளை வளர்க்க முடியாமல், தங்கை அனுபவிக்கும் வேதனையைப் பார்க்க முடியாமல், தாய் மாமா இரு பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்த கொடுமை நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம், நல்கொண்டாவைச் சேர்ந்தவர்...

தமிழகத்துக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: முழு கொள்ளளவை எட்டியது கபினி அணை

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணை யில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர்...

சாதிக் கொடுமை: கிணற்றில் குளித்ததற்காக நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சிறுவர்கள்

மகாராஷ்டிராவில் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் கிணற்றில் குளித்ததற்காக தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இரண்டு சிறுவர்களை நிர்வாணமான நிலையில் அடித்து துன்புறுத்தும் அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் ஜல்கான் மாவட்டத்தில்தான் இந்தச் சம்பவம்...

சிவனிற்கு பூஜை செய்தவாறே சிவலிங்கத்தில் சரிந்து உயிர்துறந்த அர்ச்சகர்!

கற்ப கோயிலில் மூலவரான சிவனுக்கு பூஜை கைங்கர்யங்களை செய்து கொண்டிருந்த அர்ச்சகருக்கு நேற்று காலை சன்னதியிலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. ஆந்திர மாநிலம்,...

ஆணாக மாறிய திருநம்பி: மனைவி கைவிட்டதால் தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி பலி

காதலித்து மணந்த மனைவி திடீரென ஒதுங்கி போனதால் மனமுடைந்து தீக்குளித்த திருநம்பி சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திடீரென மரணமடைந்தார். திருச்செந்தூரைச் சேர்ந்தவர் அக்‌ஷயதேவ்(28), பாண்டிச்சேரி மாநிலத்தில் பணியாற்றி வந்தார். அக்‌ஷய தேவ் பிறக்கும்...

கோடையில் குளிரையும், குளிர்காலத்தில் வெயிலையும் உணரும் அதிசய மனிதர்!

அரியானா மாநிலம் மகேந்திரகார் பகுதியில் உள்ள தேரோலி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தாராம். இவர் மிகவும் வித்தியாசமான பழக்கம் கொண்டவர். கோடை காலத்தில் அனைவரும் குளிரான பகுதிக்கு செல்ல வேண்டும் என விரும்புவர். ஆனால்...

4 ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு 19 நாட்கள் மட்டுமே வந்த பிரதமர் மோடி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கடந்த 4 ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு 19 நாட்கள் மட்டுமே பிரதமர் மோடி வருகை தந்திருப்பதால், அவர் முறையாக நாடாளுமன்றத்துக்கு வருகைதர உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆம்ஆத்மி கட்சியின் மாநிலங்களவை...

அரவிந்த் கேஜ்ரிவால் தர்ணா போராட்டம் நீடிப்பு: பாஜக.வினர் போட்டி போராட்டம்

டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் முதல்வர் கேஜ்ரிவாலின் போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர்...

மூன்றாவது நீதிபதி எப்படி தீர்ப்பளித்தாலும் ஆட்சிக்கு சிக்கல்?- ஒரு அலசல்

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் எப்படி தீர்ப்பு வந்தாலும் ஆட்சிக்கு சிக்கல் என்ற கருத்து வைக்கப்படுகிறது. தற்போது 3-து நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டாலும் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது ஆளும் அரசுக்கு சிக்கலை தோற்றுவிக்கும்...

கொதிக்கும் தாரை தூங்கிக்கொண்டிருந்த நாய் மீது ஊற்றி சாலை அமைத்த தொழிலாளர்கள்!

ஆக்ராவில் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலர் கொதிக்கும் தாரை ஊற்றியதில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த நாய் ஒன்று பரிதாபமாக துடிதுடித்து இறந்தது. அந்த நாயின் அலறல் கேட்டும்கூட தொழிலாளர்கள் இரக்கமின்றி சாலையை...

குறைந்த விலைக்கு துணிகளை விற்பனை செய்த கடையை அடித்து நொறுக்கிய வியாபாரிகள்!

திருப்பூரில் திறப்பு விழா சலுகையாக மிக குறைந்த விலைக்கு துணிகளை விற்பனை செய்த கடையை, மற்ற வியாபாரிகள் அடித்து நொறுக்கினர். ராயபுரம் பகுதியில் ஆனந்த் என்பவர் street dog என்ற பெயரில் புதிதாக துணிக்கடை...

மதுரவாயலில் போலீஸ் தாக்கியதில் முதியவர் உயிரிழந்தாரா?- ஆதாரத்துடன் போலீஸார் விளக்கம்

மதுரவாயலில் போக்குவரத்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முதியவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். போக்குவரத்து போலீஸ் தள்ளிவிட்டதால் உயிரிழந்தார் என்று வாட்ஸ் அப்பில் வைரலானதை அடுத்து போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுடன் விளக்கம்...

மகனின் திருமண அழைப்பிதழிலேயே மலைக்க வைத்த அம்பானி!

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரில் ஒருவர் முகேஷ் அம்பானி. மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்த முகேஷ் அம்பானி அவரது மனைவி நீத்தா அம்பானிக்கு மூன்று பிள்ளைகள். அதில் முதல் மகன் ஆகாஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின்...

ட்விட்டரில் தவறான படம் வெளியிட்டு மன்னிப்பு கோரினார் திக்விஜய் சிங்

ட்விட்டர் பக்கத்தில் தவறான புகைப்படத்தை வெளியிட்டதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மன்னிப்புக் கோரினார். திக்விஜய் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்...

முதலிடம் பெற்ற மாணவியின் கலெக்டர் ஆசையை நிறைவேற்றிய கலெக்டர்!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில மேல்நிலைப் பள்ளி கல்வி வாரியம் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. ராஜஸ்தானின் ஜுன்ஜுன் மாவட்டத்தைச்...

பிஹார் பிளஸ் 2 தேர்வு: கணக்கு வழக்கு இல்லாமல் மதிப்பெண் கொடுத்தது அம்பலம்!

‘நீட்’ தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவி கல்பனா குமாரி, பிஹாரில் நடந்த பிளஸ் 2 தேர்வில் போதிய வருகைப் பதிவு இல்லாமல் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதே தேர்வில்...

முதுகில் கத்தியால் குத்திய இளம்பெண்: டாக்டர்கள் திணறல்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலிச்சிக்குடியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 20). கூலி தொழிலாளி. அதே தெருவில் அவரது மாமா சக்திவேல் வசித்து வருகிறார். இவரது மனைவி பொன்னி (30). கடந்த சில...

‘தலித்தாக இருந்து கொண்டு நாற்காலியில் உட்கார என்ன தைரியம்?’- குஜராத்தில் தலித் பெண் மீது தாக்குதல்

குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தின் வல்தேரா கிராமத்தில் 2 நாட்களுக்கு முன்பாக நடந்த ஒரு சாதி அடக்குமுறைச் சம்பவம் தற்போது பரபரப்பாகியுள்ளது. கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் ஆதார் அட்டைகள் வழங்கும் பணியில் இருப்பவர் 45 வயது...

பெற்றக் குழந்தையை காரில் வந்து சாலையில் விட்டுச் சென்ற தாய்: அம்பலப்படுத்திய சிசிடி கேமரா

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் அருகே, ஒரு வீட்டின் முன் புதியதாகப் பிறந்த பெண் குழந்தையொன்று கைவிடப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காரில் வந்த குழந்தையின் தாய் வீடு ஒன்றின் எதிரே குழந்தையை விட்டுச்சென்றது...
- Advertisment -Must Read

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இது உறுதியானது. அத்துடன், விடத்தல்பளையில் இருக்கின்ற தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பருத்தித்துறையை சுகாதார...

இன்று 335 பேருக்கு கொரோனா!

இன்று 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 9,205 அக உயர்ந்துள்ளது. 27 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 308 பேர் தொற்றாளர்களின் நெருங்கிய உறவினர்களிலிருந்தம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் புதிய வீடியோ காட்சிகள் வெளியானது!

உயிர்த்த ஞாயிறு தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாசீம் மற்றும் பிற தற்கொலை குண்டுதாரிகள் பாணந்துறை சரிக்காமுல்லையில் உள்ள வீட்டை காலணி விற்பனை செய்வதாக தெரிவித்தே வாடகைக்கு பெற்றதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில்...

சமூக இடைவெளி பேணல் சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை

சமூக இடைவெளி பேணல் என்பது சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை என யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். கொரோனா கால சமூக இடைவெளி பேணல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு...

ஆனையிறவில் கோர விபத்து: இருவர் பலி!

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆனையிறவு பகுதியில்இன்று இரவு விபத்து இடம்பெற்றுள்ளது. எரிபொருள் பவுசரும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்திற்குள்ளானதில், முச்சக்கர வண்டியில் பயணத்த இருவர் உயிரிழந்தனர். அர்ச்சகர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.
error: Content is protected !!