சேலையை தூக்கி வீசிவிட்டு இணையத்தை அதகளப்படுத்தும் ரம்யா பாண்டியன்!


நடிகை ரம்யா பாண்டியனை இன்றைய திகதியில் அறிந்திராத இளசுகளே இல்லையெனலாம். பல விருதுகளை பெற்ற ‘ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்தவர் அவர். அப்போது அவரை யாருக்கும் தெரியாது. அண்மையில் இடுப்பை காட்டி ஒரு போட்டோஷூட் நடத்தினார். ஓவர் நைட்டில் உலகப்பிரபலமாகி விட்டார்.

ஜோக்கர் என்ற நல்ல படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர், அப்படத்தை தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகள் பெரிதாக அமையாததால், தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை காட்டுவதற்காக, தனது இடுப்பழகை காட்டி பல புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ரம்யாவின் இடுப்பழகு புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, சில பட வாய்ப்புகளும் கிடைத்திருக்கிறது. அவருக்கு கிடைத்திருக்கும் புது படங்களின் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து டிவி நிகழ்ச்சியில் தற்போது பங்கேற்று வருகிறார். எங்கே புடவையில் காட்டிய கவர்ச்சியால், அண்ணி, அக்கா வேடத்திற்கு அழைப்பார்களோ என்று பயந்து போய், தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்ட தொடங்கியிருக்கிறார்.

தற்போது மாடர்ன் உடையில், ரம்யா எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here