UPDATE: பளை விபத்தில் இருவர் உயிரிழப்பு!

பளை கரந்தாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கரந்தாய் குளத்தடி இயக்கச்சியில் வீதி பகுதியில் இன்று மாலை இந்த விபத்து நேர்ந்தது.

வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியை சேர்ந்த பிறேம், ரஞ்சி என்ற இரண்டு இளைஞர்களே உயிரிழந்தனர்.

மோட்டார்சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்களும், பேருந்து ஒன்றும் மோதி இந்த விபத்து நேர்ந்தது.

பேருந்து சாரதி பளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here