கிளிநொச்சி அரச அதிபர் இடமாற்றம்!


கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அழைக்கப்பட்ட சுந்தரம் அருமைநாயகம், அமைச்சு செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here