பெண்கள் ஆணுறை வைத்திருந்து, பாலியல் கொடுமை செய்பவர்களை கோபப்படுத்தாமல் ஒத்துழைக்க வேண்டும்: பிரபல இயக்குனர் அட்வைஸ்!


பாலியல் வன்கொடுமைகள் குறித்து இயக்குனர் டேனியல் ஷர்வன் என்பவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளத. பாலியல் வன்கொடுமை குறித்து கடுமையான சட்டங்கள் இயற்றப்படுவதால் ஆத்திரமடைபவர்களே கொலை செய்கிறார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.

பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு பெண்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் உளறிக் கொட்டியுள்ளார்.

அதாவது பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்படும் ஆண்களுக்கு பெண்கள் ஆணுறை கொடுத்து உதவ வேண்டும் எனவும் மட்டமான கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சத்தில் இருந்த மக்கள் அவரை அசிங்க அசிங்கமாக திட்டி வருகின்றனர்.

தெலுங்கானா டாக்டர் பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்டதற்கு பிறகு இந்த கருத்தை பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here