நள்ளிரவு முதல் அமுலாகும் புதிய கட்டுப்பாடு!


கல், மணல் மற்றும் இடிபாடுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னமொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்தை இன்று முதல் இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here