நாடாளுமன்ற கூட்டத் தொடரை நிறைவுக்கு கொண்டு வரும் வர்த்தமானி அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டது!

நாடாளுமன்ற கூட்டத் தொடரை நிறைவுக்கு கொண்டு வருவதற்கான அரச வர்த்தமானி அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவிற்கு முன்னதாக வர்த்தமானி வெளியாகுமென தெரிவிக்கப்படுகிறது.

நாளை நாடாளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here