வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் வேதாபரணம் காலமானார்!


வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் தலைவரும், வடமாகாண உதைபந்தாட்ட பேரவையின் பொதுச்செயலாளருமான டி.எம்.வேதாபரணம் இன்று காலமானார்.

வடமாகாண உதைபந்தாட்டத்துறையில் தவிர்க்க முடியாத பெயராக விளங்கிய வேதாபரணம் தனது 75வது வயதில் காலமானார்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயற்குழுவிலும் இவர் அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here