சி.ஐ.டியின் கீழ் வரவுள்ள எஃப்.சி.ஐ.டி


நிதிக் குற்ற புலனாய்வு பிரிவு (எஃப்.சி.ஐ.டி) குற்றப் புலனாய்வுத் துறையின் (சி.ஐ.டி) கீழ் கொண்டுவரப்பட உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின்படி இந்த மாற்றம் இடம்பெறுகிறது.

நிதி மோசடி மற்றும் அரச சொத்துக்களை மோசடி செய்வது தொடர்பான விசாரணைகளிற்காக கடந்த அரசாங்கத்தால் 2015ம் ஆண்டு நிதிக்குற்ற புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here