வவுனியாவில் சுமுகமாக ஆரம்பித்தது பரீட்சை!

வவுனியாவில் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகியது.

வவுனியா மாவட்டத்திலிலுள்ள பரீட்சை நிலையங்களுக்கு இரானுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் காலை 7.30 மணியளவிலேயே அதிகளவான மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்குள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள வவுனியா மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பரீட்சை நிலையங்கள் தொடர்பான விடயங்களை ஊடகங்களுக்கு வழங்குவதற்கு வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை மறுப்பு தெரிவித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here