வெடிங் போட்டோ சூட்டாம்! (PHOTOS)

இப்பொழுதெல்லாம் திருமணத்தின் அர்த்தமே போட்டோசூட் நடத்துவதற்காக என்று ஆகி வருகிறது. திருமண வாழ்க்கையை எப்படி அமைக்கப் போகிறோம் என சிந்திப்பவர்களை விட, திருமண போட்டோ சூட் பற்றி சிந்திப்பவர்கள் பெருகி வரும் காலமிது.

முன்னரெல்லாம் காதலியின் ஒருயொரு புகைப்படத்திற்காக வருடக்கணக்காக அலைந்து திரிந்தோம். இன்றைய இளைஞர்கள், அந்த ஊர் புகைப்பட நிலையங்களின் பேஸ்புக்கிற்கு போனால் காதலியின் விதவிதமான புகைப்படங்களை பார்க்கலாமென 80s கிட்ஸ் வெதும்பிக் கொண்டிருக்கும் காலமிது.

இப்படியான அருமை, பெருமைகளை கொண்ட ஜோடியொன்றின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

திருமண போட்டோசூட்தான் இது. சந்தேகப்பட தேவையில்லை. இன்னும் திருமணமாகாதவர்கள், இதைவிட புதிதாக முயற்சி செய்து பார்க்கலாம். இது இந்தியாவில் நடந்த சம்பவம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here