ஓவியா வெளியிட்ட ஒரேயொரு போட்டோ: ஒட்டுமொத்த ரசிகர்களும் ஷாக்!


ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார் ஓவியா. இவரின் வளர்ச்சிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒரு காரணம். இந்த நிலையில் இவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு வந்ததால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தார்கள்.

ஆனால் அவர் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரவில்லை, கெஸ்ட்டாக தான் வந்துள்ளார் என தெரிந்ததும் ரசிகர்கள் கொஞ்சம் வருதமடைந்தர்கள். ஓவியா ஆரவ் காதல் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கடந்த வருடம் ஒரு ரசிகர் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரை தான் மிஸ் செய்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

அவர் ஓவியா ஆரவ் இவர்களைத்தான் குறிப்பிட்டிருந்தார். அதை தொடர்ந்து இன்று ஓவியா அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆரவுடன் தான் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here