கிளிநொச்சியில் முன்பள்ளி சிறார்கள் உருவாக்கிய மாவீரர் துயிலுமில்லம்!

கிளிநொச்சி முன்பள்ளியொன்றில் இன்று நடைபெறும் கண்காட்சியில் மாவீரர் துயிலுமில்ல மாதிரியை சிறார்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

கனகாம்பிகைகுளம் அன்னை இல்லம் முன்பள்ளியிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இன்றும் நாளையும் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.

(படம்-தமிழ்செல்வன்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here