சர்வர் சுந்தரம் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ !

பல நாட்களாய் கிடப்பில் இருக்கும் சந்தானம் நடித்துள்ள படம் சர்வர் சுந்தரம். ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வைபவி ஹீரோயினாக நடித்துள்ளார்.

இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு பிகே வர்மா ஒளிப்பதிவும், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர். கிட்டி, மயில்சாமி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். படம் வரும் ஜூலை 6ஆம் தேதி வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here