‘விஸ்வமடு கேணலை’ பக்கத்தில் உட்கார வைத்து உரையாடிய மைத்திரி!

விசுவமடுவில் பரபரப்பாக பேசப்பட்ட இராணுவ கேணல் ரட்ணசிறி ரணவீர பண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளார்.

அண்மையில் பொலனறுவவிற்கு விஜயம் செய்த மைத்திரி, தனது மகனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டு நிகழ்வொன்றை பார்த்து ரசித்துள்ளார்.

விசவமடுவில் இருந்து அம்பேபுஸ்ஸ முகாமிற்கு மாற்றப்பட்டிருந்த இராணுவ கேணலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். அவருடன் மைத்திரி சிறிது நேரம் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here