முரட்டுகுத்து நடிகைக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா?: பிக்பாஸ் நிகழ்ச்சியால் வெளிவந்த உண்மை!

0

இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் தொலைகாட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் யாஷிகாவின் கெட்ட பழக்கமொன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் 11 மணி வரை குளிக்காமல் இருந்துள்ளார். இதை மற்ற போட்டியாளர்கள் ஏன் என கேட்டுள்ளார்கள்.

அதற்க்கு யாஷிகா நான் குளிக்காமலேயே இருப்பேன் எனக்கு போர் அடிச்சால் குளிக்க மாட்டேன் என கூறியுள்ளார். இதை கேட்ட மற்ற போட்டியாளர்களை அதிர்ச்சியாகியது. சில பேர் யாஷிகாவை தண்ணீர் மிச்சம் என கிண்டல் செய்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here