கிளிநொச்சியில் மைத்திரி!

சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத் திட்டம் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி இன்று காலை இடம்பெற்றது.

கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்தில் உலங்குவானுர்தியில் வந்திறங்கிய அரச தலைவர், கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

அரச தலைவருக்கு சிறுவர்கள் வெற்றிலை கொடுத்து வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர், வட மாகாண ஆளுநர், மாகாண அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here