கிளிநொச்சியில் மைதானம் வழங்கிய மைத்திரி

0

இலங்கை விமானப்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலய  விளையாட்டு மைதானம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மாணவர்களிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தினால் பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு நேரடியாக விமானப்படையினரிடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு அவர்களால் மைதானம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here