மயிலிட்டியில் கப்பல் தீ வைப்பு: பதிலடி நடவடிக்கையா?

காங்கோசன்துறை மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் தீ வைக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here