உயிரிழந்த இளைஞனின் குடும்ப பின்னணி என்ன தெரியுமா?

நேற்று மல்லாகத்தில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பாக்­கி­ய­ராஜா சுதர்­சன் (வயது-34) என்ற இளைஞனின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இதில் அவரது முன்பக்க வலது இடுப்பின் ஊடாக நுழைந்த ரவை, அவரது நுரையீரலின் அடிப்பகுதியை தாக்கியவாறு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரது குடும்பம் மிக வறுமையானது. இரண்டு சகோ­த­ரி­க­ளு­ட­னும், நோய்­வாய்ப்­பட்­டுள்ள தந்­தை­யு­ட­னுமே இவர் வசித்து வருகிறார் என தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here