மட்டு முஸ்லிம் ஹோட்டலின் முன்மாதிரி: ஆலய திருவிழா காலத்தில் இறைச்சிக்கொத்து இல்லை!

மட்டக்களப்பில் ஒரு முஸ்லிம் ஹோட்டலின் நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பார் வீதியிலிருந்து புகையிரத நிலையம் திரும்பும் சந்தியில் கோவிலுக்கு முன்பாக இருக்கும் முஸ்லிம் உணவகத்தில் ஒரு அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆலய திருவிழா காலத்தில் இறைச்சிக்கொத்து அங்கு தவிர்க்கப்பட்டுள்ளது.

இது சமூக வலைத்தளங்களில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here