16,17ம் திகதிகளில் மதுபானக்கடைகள் பூட்டு!


ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here