கோட்டாவின் இரட்டை குடியுரிமை: உண்ணாவிரதத்தை முடித்தார் தேரர்!


கோட்டாபய ராஜபக்ஷ இரட்டை குடியுரிமையை துறந்தமை தொடர்பான ஆவணங்களை வெளியிடக் கோரி,  கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இங்குவரட்டே சுமங்கல தேரர் இன்று (14) காலை தனது உண்ணாவிரதத்தை முடித்துள்ளார்.

பொலிசாரின் அறிவுறுத்தலையடுத்து, தேரர் இன்று காலை சத்தியாகிரகத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here