மஸ்கெலிய நகரில் வர்த்தகர்களை சந்தித்த ஜீவன்


மஸ்கெலிய பிரதேச இ.தொ.கா இளைஞர் அணி ஏற்பாட்டிற்கு அமைய திடீர் விஜயம் ஒன்றை இ .தொ கா இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் நேற்று (13) மாலை மேற்கொண்டார் .

அங்கு நகர வர்த்தகர்களை சந்தித்து பேசியபோது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் கோட்டபாய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற மஸ்கெலிய நகர் வர்த்தகர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தங்களது பலத்தை காட்ட வேண்டும் எதிர்வரும் காலங்களில் மஸ்கெலிய நகரில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து இப்பகுதியில் உள்ள அனைத்து இளைஞரகளையும் ஒன்று சேர்த்து தமது அரசியல் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல உள்ளேன் என்றார்.

( சாமிமலை நிருபர் ஞானராஜ் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here