அநியாய கவர்ச்சியில் அட்டகாசம் பண்ணும் தளபதி 64 பட நாயகி

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான பிகில் திரைப்படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. தீபாவளிக்கு வெளியான படங்களில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்த படம் என்ற பெருமையையும் பெற்றது.

தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் தளபதிக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

அடிப்படையில் மொடலான இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மேலாடையை போடலாமா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வெளியான சில மணி நேரங்களிலேயே இணையதளம் முழுக்க பரவியுள்ளது.

இதோ அக்காவின் அட்டகாச புகைப்படம்:

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here