பிறந்தநாளில் பிரபல நடிகை வெளியிட்ட கவர்ச்சி வீடியோ!

0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக ரொம்ப காலமாக இருப்பவர் பிந்து மாதவி. இவர் சினிமாவில் ஓரளவு புகழ் பெற்றிருந்தாலும் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒரு படி மேலே சென்றுள்ளார். பல காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவருக்கு தற்பொழுது பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளன.

இவர் திரை துறைக்கு வந்து 1௦ ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் இவரால் முன்னணி நடிகைகளின் இடத்தை அடைய முடியாமல் தவித்து வருகிறார்.

பிந்து மாதவியின் பிறந்ததினம் நேற்ற ( ஜூன் 14). தனது பிறந்த நாளுக்கு கலக்கலான கவர்ச்சி போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிந்து மாதவி.

இதோ வீடியோ.

🤔 when did u guys capture all this….. 😂😘👏 @amritha.ram

A post shared by Bindu Madhavi (@bindu_madhavii) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here