விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பல்ல: சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு!

சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து தீர்பளித்தது.

14. 06. 2018 வியாழன் 11.00 மணிக்கு பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்பளித்தது.

குற்றம் சுமத்தப்பட்டோர்கள் அனைவரும் குற்றவியல் அமைப்பு, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் நால்வர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கலிருந்து விடுவிக்கபட்டதுடன் அர்களுகு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் பணிப்பு வழங்கியது.

ஏனைய மூன்று முன்னைநாள் புலி உறுப்பினர்களுக்கும் வங்கி மோசடி தொடர்பில் அறிந்திருந்து உதவியதற்காக தண்டனைப் பணம் செலுத்தவும், இரண்டு ஆண்டு களுக்கு ஒத்தி வைக்கப்படும் தடுப்பும் வழங்கப்பட்டது.

அரச தரப்பு வழக்கறிஞர் திருமதி நோத்தோ இலங்கையிலும், சுவிசிலும் விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு என்பதற்கு தேடி அளித்த சான்றுகளை நீதிமன்றம் நிராகரித்தது.

சுவிஸ் நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் இலங்கையிலும் அதற்கு அப்பால் எந்த நாட்டிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்வேளையிலும் குற்றவியல் அமைப்பாக செயற்பட்டதற்கோ அல்லது குற்றவியல் செயலை ஊக்குவித்தற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தெளிவாக தெரிவித்தது.

குலம், அப்துல்லா, மாம்பழம் மூவரும் வங்கிக்கடன் பெறுவதில் நடைபெற்ற மோசடிக்கு ஒத்தி வைக்கப்பட்ட தடுப்புத் தண்டனையும், அபராதம் செலுத்தவும் பணிக்கப்பட்டார்கள்.

யோகேஸ், குமார், கவிதாஸ், சிவலோகநாதன் ஆகிய நால்வரையும் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றத்தில் இருந்து விடுவித்து இழப்பீடும் வழங்கியது.

 

No jail for Swiss Tamil Tiger financiers

The Swiss Federal Criminal Court has given no prison terms to alleged financiers of the Sri Lankan Tamil separatist group Liberation Tigers of Tamil Elam (LTTE). The 13 accused were either given suspended custodial sentences or acquitted.

The court on Thursday said accusations of participation in and support of a criminal organisation did not stand and released all of the accused. Five of the defendants were fully acquitted. Others still face charges for financial offences.

The court also ruled that the World Tamil Coordinating Committee (WTCC), which coordinated the fundraising and money distribution operation, was not a criminal organisation.

Compensation for participation in the proceedings, the outcome of an investigation launched in 2009, and moral damages were awarded to the defendants.

During the eight-week trial, which opened in January and closed in March, the federal prosecutor requested sentences of up to six-and-a-half years in prison. The proceedings cost CHF3.8 million ($3.85 million).

The 13 defendants – 12 Tamils or Swiss citizens of Tamil origin plus one German – were accused of participating in or supporting a criminal organisation, fraud, forgery, money laundering and extortion.

During her indictment, Juliette Noto, a federal prosecutor, described a sophisticated system used by the WTCC to raise funds largely for armed struggle from the Tamil community in Switzerland. The Tamil community in Switzerland was systematically registered and its ability to pay assessed. Families who refused to pay were threatened, she said.

Noto cast the Liberation Tigers of Tamil Ealam (LTTE), who are represented in Switzerland by the WTCC, as a violent movement “whose effectiveness inspired Al-Qaeda”. Showing a picture of the WTCC leader behind a machine gun and images of child soldiers, she enumerated the attacks and crimes attributed to the Tamil Tigers. The prosecutor sought to demonstrate the informed involvement of the accused in supporting and funding the LTTE.

Legitimate combat

In their pleadings, the defence invoked the legitimacy of the Tigers’ struggle against the Sri Lankan government’s repression of the Tamil minority. They argued that the money collected in Switzerland by the accused for the WTCC was mainly used for humanitarian purposes. The defence also challenged the prosecution of the accused at a time when Tiger resistance was collapsing in Sri Lanka.

During the hearings, the accused spoke at length about the repression suffered in Sri Lanka and the atrocities committed by the security forces. They kept silent when asked about their specific involvement.

The Tamil Tigers fought the Sri Lankan government from 1983 until its defeat in 2009. The movement claimed independence from northern Ceylon, populated mostly by Tamils. This conflict caused the death of some 100,000 people.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here