பிரபல நடிகை நிர்வாணமாக குளிக்க தங்கை வீடியோ எடுத்து லீக் செய்தார்!

0

பிரபல ஹிந்தி தொலைக்காட்சி மற்றும் முன்னாள் பிக்பாஸ் நடிகை சாராகானும், தங்கை அய்ராகானும் நிர்வாணமாக குளித்த வீடியோ வெளியானதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாராகானும், அய்ராகானும் நிர்வாண குளியலிட்டபோது, வீடியோ எடுத்துள்ளார்கள். தங்கை அய்ராகான் தான் இதை வீடியோ எடுத்துள்ளார்.

சரி வீடியோ எடுத்ததோடு போகும் என்று பார்த்தல், அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார் அய்ராகான். பதிவேற்றம் செய்த சில மணிநேரங்களிலேயே மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் பார்த்துவிட்டு கமெண்டில் அவர்களை திட்டியுள்ளார்.

இதையடுத்து சாராகான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். என் தங்கை விளையாட்டாகத்தான் இந்த வீடியோவை எடுத்தார். அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்வர் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். வீடியோ பதிவேற்றம் செய்தது கூட ஒன்றும் இல்லை, இது யாரையும் பாதிக்காமல் இருந்தால் அதுவே போதும் என்று வேறு கூறியுள்ளார்.

“இந்த வீடியோவை பார்த்து என் பெற்றோர்கள், நண்பர்கள் யாரும் ஒன்றும் கூறவில்லை ஏனென்றால் அவர்களுக்கு எங்களை பற்றி நான்றாக தெரியும்“ என்று கூறியுள்ளார்.

தற்போது அந்த வீடியோவை அக்கௌன்ட்லிருந்து நீக்கிவிட்டார். அய்ராகான் குடிபோதையில் தான் இந்தவிடீயோவை பதிவேற்றம் செய்துள்ளார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here