மஸ்தானின் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இந்து குருமார் போராட்டம்!

இந்து விவகார பிரதி அமைச்சர் பதவி காதர் மஸ்தானுக்கு வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து குருமார்கள் இன்று மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு இந்துக் குருமார் பேரவை ஆகியன ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தன.

ஆர்பாட்டக்காரர்கள் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்குச் சென்று, மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தரிடம் மனுக் கையளித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here