கூட்டமைப்பு சஜித்தை ஆதரிப்பதென்றால் பணப்பரிமாற்றம் நடந்திருக்கும்: நாமல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.கவை ஆதரிக்கும் சாத்தியங்கள் தென்படுலதாக தெரிவித்துள்ளார் நாமல் ராஜபக்ச.

ஐ.தே.கவை ஆதரிப்பதென கூட்டமைப்பு முடிவெடுத்தால், நிதிப்பரிமாற்றங்கள் இருக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

தனது ருவிற்றர் பக்கத்தில் இன்று தனை பதிவிட்டுள்ளார்.

ஐ.தே.க தமிழர்களிற்கு எதையும் செய்யவில்லை. அப்படியிருந்தும், ஐ.தே.கவை ஆதரிப்பதென கூட்டமைப்பு முடிவெடுத்தால் நிதிப்பரிமாற்றம் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here