கூட்டமைப்பின் நிபந்தனைகளிற்கு அடிபணய மாட்டோம்: மஹிந்த!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு அடிபணியத் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ.

நேற்று (21) பெலியத்தவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் உரையாற்றியபோது இதனை தெரிவித்தார்.

நாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், நாட்டை பிளவுபடுத்த யாரையும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்க்கிறதே தவிர வடக்கு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here