அகவலத்தவில் இரட்டைக் கொலை!

அகலவத்த பகுதியில் தம்பதியர் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

52 வயதான கணவனும், 47 வயதான மனைவியும் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு அல்லது நேற்று அதிகாலை அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.

சடலங்கள் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

கொலைச்சந்தேக நபர் ஒருவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here