பரு.மெதடிஸ்த பெண்கள் மாவட்டச் சம்பியன்

யாழ்ப்­பாண மாவட்­டப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் 19 வய­துப் பெண்­கள் பிரி­வில் பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண்­கள் அணி மாவட்­டச் சம்­பி­ய­னா­னது.

கோப்­பாய் கிறிஸ்­த­வக் கல்­லூரி மைதா­னத்­தில் அண்­மை­யில் இந்த இறு­தி­யாட்­டம் இடம்­பெற்­றது. பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண்­கள் உயர்­தப் பாட­சா­லை­யும் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யும் பலப்­ப­ரீட்சை நடத்­தின.

மூன்று செற்­க­ளைக் கொண்ட ஆட்­டத்­தின் முத­லிரு செற்­க­ளை­யும் முறையே 25:18, 25:17 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி 2:0 என்ற செற் கணக்­கில் நேர்­செற் வெற்­றி­பெற்­றது பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here