மஸ்தானின் நியமனத்திற்கு எதிராக நல்லூரில் போராட்டம்!

இந்து மத விவ­கார பிரதி அமைச்­ச­ராக இந்து அல்­லாத ஒரு­வர் நிய­மிக்­கப்­பட்­ட­மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்­திற்கு முன்­பாக இன்று ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றது.

இந்து விவ­கார பிரதி அமைச்­ச­ராக காதர் மஸ்­தான் நேற்று அரச தலைவர் மைத்திரிபாலவால் நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனத்துக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அகில இலங்கை சைவ மகா சபை ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து சமயப் பிரதிநிதிகள், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்கள் கலந்து கொண்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here