மஸ்தானின் நியமனத்திற்கு எதிர்ப்பு: இன்று யாழில் போராட்டம்!

இந்து மத விவகார பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமையை கண்டித்து இன்று பிற்பகல் நல்லூரில் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

சைவ மகாசபை இந்த போராட்டத்தை ஒழுங்கமைத்துள்ளது.

இன்று பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஆலய சூழலில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

சைவ சமயத்தவர்கள் அனைவரும் திரண்டு வந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here