தேரர் மீது துப்பாக்கிச்சூடு

0

கத்தரகம கிரிவிஹாரயின் நாயக்க தேரர் கொபவாகே டமிந்த தேரோ மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள அதேவேளை தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 11 மணியளவில் இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் ஒரு தேரர் காயமடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here