இந்தவார ராசி பலன்கள் (13.10.2019 – 19.10.2019)

செவ்வாய், சூரியன், ராகு, சந்திரன் அதிர்ஷ்ட பலன்களை தருவர். தாய்வழி உறவினர் அன்பு, பாசத்துடன் உதவுவர்.

குடும்ப தேவை தாராள பண செலவில் நிறைவேறும். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றம் செய்வீர்கள். புத்திரர் நண்பர்களின் உதவியால் முன்னேற்றம் காண்பர். நோய் தொந்தரவு குறைந்து உடல் ஆரோக்கியம் கூடும். மனைவியின் ஆர்வமிகு செயல் குளறுபடியாகலாம். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். பணியாளர்கள் கூடுதல் தொழில் நுட்பம் அறிந்து கொள்வர். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பருக்கும் உதவுவர்.
பரிகாரம் : ராமர் வழிபாடு நன்மை தரும்.

புதன், குரு, சந்திரனால் நன்மை கிடைக்கும். நண்பர்களிடம் பேசுவதில் நிதானம் வேண்டும். சமூக நிகழ்வு மாறுபட்ட அனுபவம் தரலாம். வாகனத்தில் மிதவேகம் நல்லது. புத்திரர் பெற்றோரின் வழிகாட்டுதல் ஏற்று செயல்படுவர். எதிரியால் உருவான செயல் பலமிழக்கும். மனைவியின் ஆர்வமிகு செயல் குளறுபடியாகலாம். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணியிட சூழல் உணர்ந்து செயல்படவும். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க கூடாது. மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் செல்ல வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 6.10.19 காலை 6:00 மணி – பகல் 2:23 மணி
பரிகாரம் : மீனாட்சி வழிபாடு சகல வளமும் தரும்.

சந்திரன், சுக்கிரன் அனுகூல பலன் தருவர். நண்பரின் ஆலோசனை மன குழப்பம் தீர உதவும்.

வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர் பெற்றோர் சொல்லை வேதமென கருதுவர். உடல் ஆரோக்கியம் பலம் பெற சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள். பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவி வழி சார்ந்த உறவினர்கள் அதிக அன்பு பாராட்டுவர். குடும்ப தேவை பெருமளவில் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் பண வரவு அளவுடன் இருக்கும். பணியாளர்கள் அக்கறையுடன் பணி புரிவர். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டு பெறுவர். மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.
பரிகாரம் : குரு வழிபாடு சுப வாழ்வு தரும்.

பெரும்பான்மை கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளன. சமூகத்தில் பெற்ற நற்பெயரை பாதுகாத்திடுவீர்கள்.

உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். குடும்ப தேவை ஓரளவு நிறைவேறும். புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேற நல்ல ஆலோசனை சொல்வீர்கள். மனைவியின் அன்பு, பாசம் நெகிழ்ச்சியை தரும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதிய வழி பிறக்கும். பணியாளர்கள் எளிதாக பணி இலக்கு நிறைவேற்றுவர். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். பெண்கள் விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வர். மாணவர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம் : சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.

ராகு, சுக்கிரன், சந்திரன் வியத்தகு நற்பலன் வழங்குவர். பழகுபவர்களிடம் இதமாக பேசுவீர்கள்.

சமூக நிகழ்வு புதிய அனுபவம் தரும். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு வேண்டும். புத்திரரின் ஆர்வமிகு செயல்களை இதமாக சரி செய்ய வேண்டும். பூர்வ சொத்தில் ஓரளவு வருமானம் கிடைக்கும். மனைவியின் கருத்துகளை ஏற்று கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி வளர்ச்சி கூடும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பு பெறுவர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற புதிய பயிற்சி பின்பற்றுவர்.
சந்திராஷ்டமம் : 13.10.19 காலை 6:00 மணி – 14.10.19 காலை 11:32 மணி
பரிகாரம் : முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

சுக்கிரன், சந்திரன் நற்பலன் வழங்குவர். எவரிடமும் நிதானித்து பேசுவீர்கள். உறவினர் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கான பண செலவில் சிக்கனம் நல்லது. வீடு, வாகனத்தில் பாதுகாப்பு பின்பற்றவும். புத்திரரின் சொல்லும், செயலும் குளறுபடியாகலாம். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவியின் உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணியிட சூழல் உணர்ந்து செயல்படவும். பெண்கள் குடும்ப விஷயம் பிறரிடம் பேச வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் வேண்டும்.

பரிகாரம் : தன்வந்தரி வழிபாடு ஆரோக்கியம் தரும்.

கேது, குரு, சுக்கிரன், சனீஸ்வரர் அதிர்ஷ்டகரமான பலன் வழங்குவர். மனதில் ஆன்மிக சிந்தனை வளரும்.

தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். புதிய அணுகுமுறையால் பணிகளை நிறைவேற்றுவீர்கள். சிலர் புதிய வீடு, பணியிடம் மாறுவர். புத்திரர் படிப்பு வேலையில் சிறப்பிடம் பெறுவர். எதிரியால் இருந்த தொந்தரவு குறையும். மனைவியின் நற்செயல் குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாய பண வரவு கிடைக்கும். பணியாளர்கள் பணியிலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பெண்கள் சுப நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்பர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
சந்திராஷ்டமம் : 16.10.19 இரவு 8:51 மணி – 19.10.19 அதிகாலை 4:06 மணி
பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

சுக்கிரன், சூரியன், செவ்வாய், சந்திரனால் அளப்பரிய நன்மை கிடைக்கும். பணியில் இருந்த குறுக்கீடு விலகும்.

உடன் பிறந்தவர் அதிக அன்பு பாராட்டுவர். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர் படிப்புடன் பொது அறிவு விஷயங்களும் அறிந்து கொள்வர். மனைவியின் அன்பு, பாசம் மனதில் உத்வேகம் தரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற பெரிய அளவில் உதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு முன்னேற்றமான வாழ்க்கை முறை உருவாகும். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பரிசு, பாராட்டு பெறுவர்.
சந்திராஷ்டமம் : 19.10.19 அதிகாலை 4:07 மணி – 19.10.19 நாள் முழுவதும்
பரிகாரம் : பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

சுக்கிரன், புதன், சூரியன், சந்திரனால் சுப பலன் உண்டாகும். நண்பரின் உதவி மனதில் நம்பிக்கையை வளர்க்கும்.

தாய் வழி உறவினர்களின் செயல், புரியாத புதிர் போல இருக்கும். பூர்வ சொத்தில் ஓரளவு பணவரவு கிடைக்கும். புத்திரர் பெற்றோரின் எண்ணங்களை உணர்ந்து நடந்து கொள்வர். உடல் ஆரோக்கியம் மேம்பட சத்தான உணவும், சீரான ஓய்வும் அவசியம். மனைவியின் ஆலோசனை குடும்பத்தின் எதிர் கால நலனுக்கு உதவும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு அவசியம். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவில் செழித்து வளரும். பணியாளர்கள் சிறப்பாக பணி புரிந்து நற்பெயர் பெறுவர். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.
பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

ராகு, புதன், குரு, சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். புதியவர்கள் அன்பு, பாசத்துடன் உதவுவர். மனதில் புத்துணர்வு பிறக்கும். பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரர் உங்கள் வழிகாட்டுதலை தயக்கத்துடன் ஏற்று கொள்வர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். எதிரி இடம் மாறுகின்ற நன்னிலை உண்டு. மனைவி கருத்திணக்கம் கொள்வார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். தொழில், வியாபாரம் செழித்து நிலுவை பணமும் வரவாகும். பணியாளர்களுக்கு சலுகையும், விண்ணப்பித்த கடனுதவியும் கிடைக்கும். பெண்கள் குடும்ப நலன் பேணி காத்திடுவர். மாணவர்கள் நன்கு படித்து பரிசு பெறுவர்.

பரிகாரம்: குரு வழிபாடு நம்பிக்கை தரும்.

சுக்கிரன், கேது, சந்திரன், சனீஸ்வரரால் நன்மை வந்து சேரும். சமூக நிகழ்வுகள் மகிழ்ச்சி தரும். வாழ்வில் முன்னேற புதிய வாய்ப்பு உருவாகும்.

தாராள பண செலவில் குடும்ப தேவை பூர்த்தியாகும். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரரின் செயல் சிறப்பாக அமைந்திடும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் பேச்சும் செயலும் மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் மதிப்பு, மரியாதை தருவர். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள் நிம்மதி நிறைந்த வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பரிசு பெறுவர்.
பரிகாரம் : சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் வியத்தகு அளவில் நற்பலன் வழங்குவர். தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.
வாகனத்தின் பயன்பாடு திருப்திகரமாகும். புத்திரர் அறிவாற்றல், செயல் திறனில் மேம்படுவர். பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். ஆரோக்கியம் உணர்ந்து விருந்தில் பங்கேற்கலாம். மனைவியின் யோகத்தினால் குடும்பத்திற்கு சில நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து வளர்ச்சியை ஏற்படுத்தும். பணியாளர்கள் கடமையுணர்வுடன் பணி புரிவர். பெண்கள் நற்செயல்களால் பெருமை சேர்த்திடுவர். மாணவர்கள் ஞாபக திறன் வளர்த்து படிப்பில் முன்னேறுவர்.
பரிகாரம் : அம்பிகை வழிபாடு நல்வாழ்வு தரும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here